மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.4.17

நீங்கள் காண வேண்டிய காட்சிகள்!

நீங்கள் காண வேண்டிய காட்சிகள்!

நீங்கள் காண வேண்டிய காணொளிக் காட்சிகள்!

இன்று இரண்டு காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். அவசியம் பாருங்கள்!

1
மும்பையில் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களின் புறநகர் ரயில் பயணம் எப்படி உள்ளது என்று பாருங்கள். இது அன்றாடம் பெண்களுக்கான தனி புறநகர் ரயிலில் நடக்கும் காட்சி.

என்னவொரு அவதி? என்னவொரு தள்ளுமுள்ளு பாருங்கள். இதைவிடவா உங்கள் வீட்டுப் பெண்கள் அனுதினமும் அவதிக்கு ஆளாகிறார்கள்?


2
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னவொரு போராட்டம் பாருங்கள்!
இதை விடவா நமது வாழ்க்கை போராட்டம் நிறைந்தது?



அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் ஐயா,காணொளியை பார்க்க இயலவில்லை.ஆனால் கருத்தாழம் புரிந்தது.நன்றி.

    ReplyDelete
  2. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,காணொளியை பார்க்க இயலவில்லை.ஆனால் கருத்தாழம் புரிந்தது.நன்றி.////

    Adobe Flash Payerஐ தரவிறக்கம் (download) செய்து உங்கள் கணினியில் நிறுவிக் (install) கொள்ளுங்கள். அபோதுதான் காணமுடியும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com