மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.3.17

”D” என்ற ஆங்கில எழுத்தும் நீங்களும்!

”D” என்ற ஆங்கில எழுத்தும் நீங்களும்!

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன்  துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன...

Danger -அபாயம்
Death-    மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression - சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு...

மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன்(Go-போ) தான் இறைவன் (God). எனவே இறைவனை அனுதினமும் வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்....🙏
----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. ஒரு D க்குள் இத்தனை இருக்கா. சரி, இரு DD பற்றி யறிவீர்களோ? வலைச் சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் பதிவு களை ப் பற்றி பாருங்கள்.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning...superb post.

    Thanks for sharing.

    Have a pleasant day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,
    அருமை. இவைகள் நம் வாழ்வில் (D)aily இருந்தால் வாழ்க்கை (D)amage தான்.
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,அத்துனை துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கும் Destiny க்கும் முதல் எழுத்து'D'.என்ன பொருத்தம் பாருங்கள்.நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    எங்கும் நிறைந்த எம்பெருமாளனை
    சில எழுத்துக்கள் மூலம் தன் எண்ணக்
    குவியலில் கொண்டாரோ அவன் நிச்சயம் நிறையுணர்வு கொண்டவனேயாவன்!
    அவனுக்கும், அதைத் தேடித் தந்த எங்கள் வாத்தியாரைய்யா அவர்கட்கும்
    எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. //////Blogger அன்பே சிவம் said...
    ஒரு D க்குள் இத்தனை இருக்கா. சரி, இரு DD பற்றி யறிவீர்களோ? வலைச் சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் பதிவுகளைப் பற்றி பாருங்கள்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...superb post.
    Thanks for sharing.
    Have a pleasant day.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    அருமை. இவைகள் நம் வாழ்வில் (D)aily இருந்தால் வாழ்க்கை (D)amage தான்.
    நன்றி ஐயா//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. /////Blogger Parasuraman said...
    Wow.. Super.. thanks for sharing../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Good one Sir/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அத்துனை துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கும் Destiny க்கும் முதல் எழுத்து'D'.என்ன பொருத்தம் பாருங்கள்.நன்றி.//////

    உண்மைதான். நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  12. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    எங்கும் நிறைந்த எம்பெருமாளனை
    சில எழுத்துக்கள் மூலம் தன் எண்ணக்
    குவியலில் கொண்டாரோ அவன் நிச்சயம் நிறையுணர்வு கொண்டவனேயாவன்!
    அவனுக்கும், அதைத் தேடித் தந்த எங்கள் வாத்தியாரைய்யா அவர்கட்கும்
    எமது மனமார்ந்த பாராட்டுக்கள்!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  13. Sorry... Even D has Good Words such as Dear, Darling, Drizzle, Do, Daddy, Dance, Date, Deed, Dish, Dinner, door, dollar etc.

    ReplyDelete
  14. ////Blogger Anand said...
    Sorry... Even D has Good Words such as Dear, Darling, Drizzle, Do, Daddy, Dance, Date, Deed, Dish, Dinner, door, dollar etc./////

    உண்மைதான். நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. புதிய விளக்கம் for God .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com