மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

29.11.16

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

அறுபடை வீடுகளும் மற்றுமுள்ள 11 முக்கியமான முருகன் கோவில்களும் அமைந்திருக்கும் ஊர்களை ஒன்று சேர்த்தால் ஓம் என்ற வடிவம் கிடைக்கும். படத்தைப் பாருங்கள்.

ஊர்கள்: முதலில் அறுபடை வீடுகள்: 1.திருப்பரங்குன்றம், 2.திருச்செந்தூர், 3.பழநி, 4.சுவாமிமலை, 5.திருத்தணி, 6.பழமுதிர்ச்சோலை.
7. மருதமலை, 8.குக்கே சுப்பிரமணியர் கோயில் (தக்‌ஷிண கர்நாடகா), 9.சென்னை வடபழநி முருகன் கோயில், 10.வைத்தீஸ்வரன் கோயில் - முத்துகுமாரசாமி, 11.சிக்கல் சிங்கார வேலன் கோயில், 12.கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தொட்டபல்லார்பூர் - பெங்களூருக்கு அருகில், 13.வயலூர் முருகன் கோயில், 14. சென்னிமலை முருகன் கோயில்,
15.பச்சை மலை முருகன் கோயில், 16.வெண்ணெய்மலை முருகன் கோயில், கரூர், 17.ஹரிபாடு முருகன் கோயில் ஆழப்புழா, கேரளா

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!
--------------------------------------
இணையத்தில் கிடைத்ததை மொழிமாற்றம் செய்து, பகிர்ந்துள்ளேன்அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

Kannan L R said...

ஐயா வணக்கம்
அருமை அருமை
கண்ணன்

ravichandran said...

Respected Sir,

Happy morning... Its amazing...

Thanks for sharing...

Thanks & Regards,
Ravi-avn

kmr.krishnan said...

Nice Sir.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
விந்தையிலும் விந்தை! தாங்கள் தரும் வித்தியாசமான, அதேசமயம் அற்புதமான புதிய, புதிய பதிவுகள் வியப்புக்குரியன! சந்தேகமேயில்லை!
எனக்குக் தோன்றுகிறது, நம் அன்றாட வாழ்விலும் எத்துனையோ அதிசய நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கும் போலும்! நாம் அவற்றை கவனத்தில் கொள்வதில்லை, ஏனெனில், நமக்கு அவற்றை அசைபோடவோ, தரம் பிரிக்கவோ நேரமில்லை எனும் எளிதான பதில் மனதில் எப்போதுமே உண்டு!
அதுபோன்ற ஓன்று தான் தங்களின் இன்றைய பதிவுத் தகவல்!
முருகா குமரகுருபரா அரோகரா!!

Subbiah Veerappan said...

/////Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
அருமை அருமை
கண்ணன்////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Its amazing...
Thanks for sharing...
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Nice Sir./////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
விந்தையிலும் விந்தை! தாங்கள் தரும் வித்தியாசமான, அதேசமயம் அற்புதமான புதிய, புதிய பதிவுகள் வியப்புக்குரியன! சந்தேகமேயில்லை!
எனக்குக் தோன்றுகிறது, நம் அன்றாட வாழ்விலும் எத்துனையோ அதிசய நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கும் போலும்! நாம் அவற்றை கவனத்தில் கொள்வதில்லை, ஏனெனில், நமக்கு அவற்றை அசைபோடவோ, தரம் பிரிக்கவோ நேரமில்லை எனும் எளிதான பதில் மனதில் எப்போதுமே உண்டு!
அதுபோன்ற ஓன்று தான் தங்களின் இன்றைய பதிவுத் தகவல்!
முருகா குமரகுருபரா அரோகரா!!////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

adithan said...

வணக்கம் ஐயா,இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?.நிச்சயமாக அந்த இறைவனின் கருணையும்,அதை உணர்ந்த மனிதர்களும் அதிகம் வாழ்ந்த காலத்தில்தான் இதுபோன்ற அதிசயங்களெல்லாம் வசப்பட்டிருக்க முடியும்.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
வணக்கம் ஐயா,இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?.நிச்சயமாக அந்த இறைவனின் கருணையும்,அதை உணர்ந்த மனிதர்களும் அதிகம் வாழ்ந்த காலத்தில்தான் இதுபோன்ற அதிசயங்களெல்லாம் வசப்பட்டிருக்க முடியும்.நன்றி.//////

உண்மைதான்.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

om kumar said...

Amazing