வாத்தியாரின் விண்ணப்பம்
19-4-2016
வாத்தியாரின் விடுமுறை விண்ணப்பம்.
வாத்தியாரின் உடல்நிலை காரணமாக 2 நாட்களாக பதிவுகள் எதுவும் ஏற்றப்படவில்லை. இன்னும் 3 நாட்களுக்கும் வாத்தியாருக்கு விடுமுறை வேண்டும். முதுகில் முன்பு சர்ஜரி செய்த இடத்தில் கட்டி ஒன்று வந்து,
வீங்கிப் பெரிதாகி, உடைந்து, படுத்திக் கொண்டு உள்ளது. சிகிச்சை மேற்கொண்டுள்ளேன். மேலும் மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். ஆகவே அனைவரும் பொறுத்தருளுங்கள். அடுத்த வாரம் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
69 comments:
Get well soon sir, Nallavan vazhvan konja late agum avalodhan.....I will pray for you Vathiyar. GET WELL SOON.
Get well soon Vathiyar, Nallavan Vazhuvan Konjam Neram Agum....GET WELL SOON VATHIYAR....
ஐயா வணக்கம்
விரைவில் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கின்றேன் .
கண்ணன்
Dear Sir,
God is always with us.
I wish you a speedy recovery.Get well soon.
Regards,
Arumugavel
Get well soon
வணக்கம் ஐயா,வாத்தியார் ஐயா பூரண குணமடைய வேண்டி பிரார்த்திக்கும் உங்கள் மாணவன்.நன்றி.அன்புடன் ஆதித்தன்.
நீங்கள் விரைவில் குணமடைய எல்லா வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
வாத்தியாரவர்களிற்கு சீக்கிரம் பூரண குணமடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
ஆசிரியர் ஐயா, தாங்கள் பூரண குணமடைய திருச்செந்தூர் முருகனை வேண்டி வணங்குகின்றேன்.
தங்கள்,
ந.மோகனசுந்தரம்,
திருநெல்வேலி.
Respected Sir
Please take care of your health and we wish you get well soon.
தாங்கள் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்.
Hope you feel better. Will keep you in our prayers
Sir,
We all will pray for you, you will get well soon. Have medicines regularly.
Thanks
Saravanan.S
I pray the almighty for fast recovering.
விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
மனோ ராமநாதன்
உடல் நலம் தேற இறைவனை பிராத்திக்கின்றோம்
இப்படிக்கு
மு.சாந்தி
AYYA VANAKKAM . we all pray for the wellbeing of you sir. i do sincerly pray for your earlier recovery.have a rest . regards kittuswamy
Respected Sir,
We pray for your good health and get well soon.
Thanks & Regards,
Ravi-avn
Get well soon sir..
நீங்கள் நலம் பெற ஈறைவனை வேண்டுகிறேன். god bless you sir.
Get well soon,Sir.
வணக்கம் அய்யா! முதலில் உடல் நலம் அதற்கு பிறகுதான் மற்ற பணிகள். தங்களின் வேனல் கட்டி பூரணமாக குணமடையவும், அதனால் நீங்கள் படும் வேதனையிலிருந்து நீங்கவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்.அதுவரை வகுப்பறைக்கு கோடை விடுமுறை அய்யா!-வெங்கடேசன்.
உங்களை சில முறை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்
உங்கள் அலை பேசி அனைத்து வைக்கப்பட்டு உள்ளது...
வாய்ப்பு கிடைக்கும் பொது
வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள்..
தொடர்பு கொண்டு பேசுகிறேன்...
தொடரும் நட்பிற்கும் உறவிற்கும்..
விசு அய்யர்
வாத்தியார் அவர்கட்கு ,
எனது மரியாதைகள் .
தங்கள் உடல் பரிபூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
ராம் சுதர்சன் .மோ
Ayya vanakkam thangal udal nalaminry erupathai arinthu varunthugren thangal viraivil poorana gunam Pera kanchi annai kamatchienai vendugren vazhga valamudan
Get well soon sir,
God bless
Ashok
பழனியப்பா எங்கள் வாத்தியார் குணமடைய அருள்வாயாக...
Hello sir i will pray for your speedy recovery.good night
May God bless you for the early recovery from your illness
N.Janardhanan
உங்களுடைய உடல்நிலை விரைவில் குனமடைய இறைவனை வேண்டுகிறோம்
Get well soon sir..
Get well soon sir
விரைவில் நலம்பெற இறைவனிடம் வேண்டுகிறேன்...
வெங்கடேஷ்.சி
சென்னை.
Get well soon.
take care sir.
- Anand
வாத்தியார் விரைவில் குணமாக பழனியாண்டவர் துணையிருக்கட்டும்
கனம் அன்பின் குருவே ஐயா,
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்னும் அதிஉத்தம மனம் படைத்த தாங்கள் என்றும் எல்லோர்க்கும் உதவ சர்வ ஆரோக்கியம் பெற்று இன்னும் நற்பணிகள் செய்ய வேண்டும் என்பதே சிறியேனின் பிரார்த்தனை அன்பின் ஐயா...
விரைவில் தாங்கள் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் ஷண்முகா சரணம்.
அன்புடன்
சுந்தரேஸ்வரன் (விக்னசாயி).
===========================================
வாத்தியார் அவர்களே,
உங்களுக்கு கட்டி குணமாகி ஆரோக்கியமாக இருக்க சிவபெருமானை வேண்டுகிறேன்!
ஓம் நமசிவாய!
நன்றி!
பன்னீர் செல்வம்.இரா
எங்கள் வாத்தியார் விரைவில் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெற பழனி முருகனை வேண்டுகிறேன்
அரசு
Wish you a speedy recovery.Your health is much more important than service to the students.
Regards
Kanagasabapathy
God will help speedy recovery,,
God will help speedy recovery,,
Get well soon guruji
Sriram
Get well soon sir
அய்யா வணக்கம்,
தாங்கள் நன்றாக உடலை பரிசோதித்து சரியான பிறகு பாடத்தை தொடரவும்.
நன்றி. சா. குமணன்.
குமாரசுவாமிஇடம் தாங்கள் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன்,
நன்றி, சா. குமணன்
வாத்தியார் அவர்களே! வணக்கம்...
பழனியப்பன் அருளால் மிக விரைவில் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்...
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
wish you speedy recovery and pray to god for good helath
வாத்தியாருக்கு உடல் நலம் தேறி, புதிய உற்சாகத்துடன் வகுப்பு நடத்துமாறு இறைவனிடம் பிரார்தித்து கொள்கிறேன்.
தா.சுதர்சன்,
காஞ்சிபுரம்.
குருவே வணக்கம்.
எனக்கும் கடந்த 16தீ முதல் உடல்நிலை சரியில்லை!ஐந்து நாட்களாக ஒன்றும் உண்ண இயலவில்லை.இன்று
பரவாயில்லை.
கார்த்திகேயன் என்றும் தங்களைக் கைவிடமாட்டான்!
GET WELL SOON SIR
வைத்தியநாதன் அருளலால் விரைவில் நலம் பெறுவீர்கள் அய்யா .
வாத்தியார் ஐயா பழனியப்பன் அருளால் மிக விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
Vanakkam iyya,
Get well soon...
Nandri,
Bala
அன்புடையீர்,
எனது உடல் நலம் குறித்து அக்கறையுடனும், அன்புடனும் பின்னூட்டத்தில் எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. உங்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றி!
அன்புடன்
வாத்தியார்
-------------------
தங்கள் உடல்நலம் சீராக எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகின்றேன்
தங்கள் உடல்நலம் சீராக எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகின்றேன்
நன்றி
Vijay S
அய்யா!
இறைவன் திருவருள் துணை கொண்டு விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்....
வாசுதேவன்
வணக்கம் ஐயா
உடல் நலன் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
we pray for you sir, get well soon and take rest sir
உடல் நலன் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்.Subramanian.
விரைவில் நலம்பெற இறைவனிடம் வேண்டுகிறேன்... Subramanian. R mr.subbu.r@gmail.com
விரைவில் பூரணகுணம் பெற இறைவனை வேண்டுகிறேன் சகோதரரே.
தங்கள் உடல்நலன் விரைவில் பரிபூரணகுணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
தங்கள் உடல் நிலை பரிபூரண குணமாக இறைவனை வேண்டுகின்றேன்
உடல் நலன் பூரண குணம் பெற இறைவனை வேண்டுகிறேன்
ayya , hope u recover soon > Pray for your recovery !
அன்புடையீர்,
எனது உடல் நலம் குறித்து அக்கறையுடனும், அன்புடனும் பின்னூட்டத்தில் எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி. உங்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றி!
அன்புடன்
வாத்தியார்
----------------------------
Get well soon. Prayers.
தங்களின் உடல் நலக்குறைவு மன வருத்தத்தை அளிக்கிறது.விரைவில் தாங்கள் குணமடைய
எல்லாம் வல்ல அந்த ஈசனின் துணை புரியட்டும்.
வாழ்க நலமுடன் ! வளர்க வளமுடன் !!
Post a Comment