மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.4.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து செல்லும் நண்பர்கள்,
சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

siva kumar said...

வணக்கம் ஐயா
வகுப்பறை மாணவ மாணவி அனைவருக்கும் மனதிற்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Chandrasekaran Suryanarayana said...

ஆசிரியருக்கும் சக மாணவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்

Sudharsan Dhamu said...

வாத்தியாருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள், மற்றும் சக மாணவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.தா.சுதர்சன்,
காஞ்சிபுரம்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

நன்றி வாத்தியார் அவர்களே!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

ssmani said...

Thanks

ravichandran said...

Respected Sir,

Happy morning.. My Tamil New Year wishes to you, your family and all of our classmates.

Have a great day!!!

Thanks & Regards,
Ravi-avn

Santhanam Raman said...

நன்றி ஐயா...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

M RAMSUDARSAN said...

மரியாதைக்குரிய வாத்தியாருக்கும்,
வகுப்பறையின் சக மற்றும் மூத்த மாணாக்கர்களுக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா நலன்களையும் சுகங்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு ,
ராம் சுதர்சன்.மோ

adithan said...

வணக்கம் ஐயா.வாத்தியாருக்கும் எங்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இது போல் மேலும் பல்லாண்டுகள் வாழ்த்துக்கள் பெற அவா.நன்றி.

kmr.krishnan said...

புத்தாண்டு வணக்கங்கள் ஐயா!

lrk said...

ஐயா வணக்கம்

ஐயா அவர்களுக்கும், வலைதள நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கண்ணன்

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
வகுப்பறை வாத்தியாருக்கும், சக மாணவ, மாணவியர்க்கும் மற்றும் வகுப்பறை நன்கு நடத்த உதவும் அத்தனை உள்ளங்கட்கும் இவ்வேழையேனின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!

வரதராஜன் said...

குருவே வணக்கம்!
நிம்மதியான மனம்,
நலமான உடல்,
நிறைவான வேலை,
வளமான வாழ்வு,
அன்பான சுற்றம்,
அளவில்லா இறைஅருள்,
எப்போதும் மகிழ்ச்சி,
இவை எல்லாம் இனிதே அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

Gajapathi Sha said...

Thamizh puthandu vanakkam ayya

Elango Sellappan said...

உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்

bala said...

ஆசிரியருக்கும் சக மாணவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... :-)

Ashok said...

Happy New Year to Dear Sir and All !

mohan said...

ஆசிரியர் ஐயா, வணக்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.

ந.மோகனசுந்தரம்,
திருநெல்வேலி.

Rajam Anand said...

அன்புள்ள வாத்தியாரிற்கும் இணையதளத்திற்கு வருவோரிற்கும் இதயங்கனிந்த புத்தீண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராஜம் ஆனந்த்

C.Senthil said...

அய்யா,
ஸ்ரீ துன்முகி வருட வாழ்த்துக்கள்.

Jayaram Venkatachalam said...

மரியாதைக்குரிய வாத்தியாருக்கும்,
வகுப்பறையின் சக மற்றும் மூத்த மாணாக்கர்களுக்கும் என் மனம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

sriram1114 said...

Belated இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

Subathra Suba said...

Belated tamil new year wishes