மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.1.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நல்
உள்ளங்களுக்கும், சக பதிவுலக பதிவர்களுக்கும் வாத்தியாரின்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. வணக்கம் ஐயா
    வகுப்பறை மாணவர் ஆசிரியர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயாவுக்கும், சக மாணவர்களுக்கும்.

    ReplyDelete
  3. Anpudayeer intha classroom vanthirukkum anaivArukkum PONGAL NALVAZHALTHUKKAL

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயாவிற்கும அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் வகுப்பறை நண்பர்களுக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

    ReplyDelete
  5. THANK YOU SIR.
    WISH YOU THE SAME.
    N.RAJU

    ReplyDelete
  6. 🌴🌴தமிழர் திருநாளாம் தை திருநாளில் 🌻🌻இல்லத்தில் இன்பம் பொங்க 💐💐உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க 🌾🌾இனிதே வாழ எங்களின் அன்பு கலந்த நல்வாழ்த்துக்கள் 🌷பொங்கலோ பொங்கல்🌷 🌴🌴 பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌴🌴..💐💐💐💐

    ReplyDelete
  7. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் . அன்புடன் க. முருகன்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்திற்கு நன்றிகள் கோகி-ரேடியோ மார்கோனி.... தற்போது உத்திராகன்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து......

    ReplyDelete
  9. குன்றா நலமும்
    குறையா வளமும்

    மங்கா புகழும்
    மாசிலா செல்வமும்

    அன்புடை சுற்றமும்
    அறமறிந்த நட்பும்

    பொங்கலோடு பொங்கி
    பொங்கியது தங்கி

    தங்கியது பெருகி
    தப்பாமல் பெருகியது உதவி

    உதவியது உவகை பெருக்கி
    உள்ளன்போடு பெருகிய உவகை பொங்கி

    பொங்கியது நிலைத்து
    நீடூழி வாழ இறைவனை

    வணங்கி
    வாழ்த்துகிறோம்!!!

    ReplyDelete
  10. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் . எங்கும் மங்களம் பெருகட்டும்...

    சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்

    ReplyDelete
  11. பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    -பொன்னுசாமி

    ReplyDelete
  12. Anbumani.vathiyar ayyavukku ulam .kanintha Pongal vaazhthukkal.

    Pongal sapped a PALANI APPAN Atul puriyattum.. Siva Siva

    ReplyDelete
  13. குருவே வந்தனம்.
    விரைவில் தங்கள் உடல்நலம் முன்னேற்றத்துடன் குடும்பத்தாருடனும், எங்களுடனும் சேர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வரப் பிரார்த்திக்கிறேன்.
    நன்றி, வணக்கம்
    🍀🌹அன்புடையீர்!🌹🍀
    🍉குன்றா நலமும்
    🍎குறையா வளமும்
    🍓மங்கா புகழும்
    🍑மாசிலா செல்வமும்
    🍇அன்புடை சுற்றமும்
    🍍அறமறிந்த நட்பும்
    🍏பொங்கலோடு பொங்கி
    🍋பொங்கியது தங்கி
    🍌தங்கியது பெருகி
    🍐பெருகியது உதவி
    🌻உதவியது உவகை பெருக்கி
    🌸பெருகிய உவகை பொங்கி
    🌺பொங்கியது நிலைத்து
    🌷நீடூழி வாழ இறை வணங்கி
    வாழ்த்துகிறோம் !
    🙏🙏பொங்கல் நல் வாழ்த்துக்கள்!🙏🙏

    ReplyDelete
  14. Respected Sir,

    Happy pongal. Thank you so much sir...

    My heartful and sincere pongal wishes to all...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  15. பொங்க‌ல் நல் வாழ்த்துக்கள்! வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவத் தோழர்களுக்கும்!!!வாழ்க பல்லாண்டு! வாழ்க செழிப்புடன்!

    ReplyDelete
  16. தமிழர்கள் திரு நாலாம் தை திருநாள் பொங்கல் திருநாள் .........இன்று .......அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் Subramanian.R

    ReplyDelete
  17. Vanakkam ayya pongal vazhthukkal vazhga valamudan

    ReplyDelete
  18. நன்றி வாத்தியாரே!!!


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்

    முதலில் வாழ்த்து தெரிவித்த ஐயா அவர்களுக்கும் அனைத்து வலை அன்பர்களுக்கும் நன்றி நன்றி

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்

    கண்ணன்

    ReplyDelete
  20. அன்புள்ள வாத்தியாரிற்கும், இணையதளத்தை எட்டிப் பார்ப்போரெல்லோரிற்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில்
    அனைத்துவிதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும்
    கொண்டுவரும் புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
    என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. இங்கே பின்னூட்டம் மூலம் வாழ்த்துக்களைச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com