மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

21.10.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


அன்புடன்,
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

lrk said...

ஐயா வணக்கம்
நன்றி

நம் பதிவு நண்பர்கள் அனைவருக்கும்
சரஸ்வதி ஆயுதபூசை நல்வாழ்த்துகள்.

கண்ணன்

kmr.krishnan said...

வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவர்களுக்கும் நவராத்ரி,சரஸ்வதி/ஆயுத பூஜை,
தசரா,விஜய தசமி நமஸ்காரங்கள்/நல்வாழ்த்துக்கள்.

selvam velusamy said...

வணக்கம் குரு,

உங்களுக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் இனிய ஆயுத/சரஸ்வதி & விஜய தசமி நல்வாழ்த்துகள்.

நன்றி
செல்வம்

siva kumar said...

வணக்கம் ஐயா
அணைத்து வகுப்பறை மற்றும் அசிரியர்கும் சரஸ்வதி ஆயுதபுஜ வாழ்த்துகள்

வேப்பிலை said...

பூஜைக்கு வாழ்த்து சொல்லும்
புதிய தலைமுறைகள்

நன்றி சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்
நம் வகுப்பறை அதை பெற்று தர வேண்டும்

ravichandran said...

Respected Sir,

Happy morning... Wish you all happy pooja days. Guruve saranam...

Have a holy day.

With kind regards,
Ravichandran M.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
தங்களுக்கும் . சக மாணவ தோழர்களுக்கும் பூஜை வாழ்த்துக்கள் ..

Arumugavel said...

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் !!!
அன்புடன்,
செ.ஆறுமுகவேல்

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்...

நன்றி.

லக்ஷ்மி நாராயணன்.

Rajam Anand said...

குருஜி மற்றும் அனைவரிற்கும் நல்வாழ்த்துக்கள்.
ராஜம் ஆனந்த்

Subbiah Veerappan said...

வகுப்பறைக்கு வந்து சக தோழர்களுக்கு சரஸ்வதி பூஜைக்கான வாழத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக
திருவாளர்கள்
கண்ணன்,
கேஎம்.ஆர்.கே,
சிவகுமார்,
செல்வம் வேலுசாமி,
வேப்பிலை சுவாமி,
ரவிச்சந்திரன்,
கணபதியார்,
ஆறுமுகவேல்,
லக்‌ஷ்மி நாராயணன்,
ராஜம் ஆனந்த்
ஆகியோருக்கு நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்