மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

29.4.15

நகைச்சுவை: நன்றாக ஏமாற்றுகிறார்கள்!


நகைச்சுவை: நன்றாக ஏமாற்றுகிறார்கள்!

கிரிக்கெட்டில் நம்மை நன்றாக ஏமாற்றுகிறார்கள்! எப்படித் தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான் இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,ஆனா 10 பேர் தான் Out ஆகி இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா ஒரு Batsman அவுட்.., ரெண்டு கையயும் தூக்கினா Six.. ( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும்தானே…! ஆனா அவரே ஏன் Out
பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..அப்போ, மீதி ஒவர்
எல்லாம் பவர் இல்லாம இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு சொல்வாங்க.. ஆனா அவரும்
மேட்ச் முடிஞ்சா - Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்கப்
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க..ஆனா கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும் Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை
மட்டும் “OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை மட்டும் தான் ” Man of the Match “-
ன்னு சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம் Women-ஆ..?
சொல்லுங்கள்

படித்ததில் பிடித்தது!

அன்புடன்,
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

C.Senthil said...

ayya,

my parents are looking alliance to me for 2 1/2 years still i didnt get bride.

வேப்பிலை said...

கிரிகெட் பற்றி கேட்காதீங்க
கிறுக்கு தனமான விளையாட்டு அது

kmr.krishnan said...

கடி ஜோக்னு சொல்வாங்க. அதுக்காக கடிச்சா சும்மா விட்டுடுவாங்களா!??!!!

lrk said...

ஐயா வணக்கம்

படித்ததில் பிடித்து, எங்களுக்கு அளித்தது
அனைத்தும் அருமை.
அதில் Tea break சூப்பர் !

கண்ணன்.

Subbiah Veerappan said...

//////Blogger C.Senthil said...
ayya,
my parents are looking alliance to me for 2 1/2 years still i didnt get bride.//////

பழநிஅப்பன் அருளால் கூடிய விரைவில் ஒரு நல்ல பெண் கிடைப்பாள். கவலையை விடுங்கள். இறைவனை வணங்குங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
கிரிகெட் பற்றி கேட்காதீங்க
கிறுக்கு தனமான விளையாட்டு அது//////

திருவல்லிக்கேணி மைதானத்துக்கு அருகில் இருந்து கொண்டே இப்படிச் சொல்கிறீர்களே.
நியாயமா வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
கடி ஜோக்னு சொல்வாங்க. அதுக்காக கடிச்சா சும்மா விட்டுடுவாங்களா!??!!!////

பரவாயில்லை. பதிலுக்கு நீங்களும் கடி (ஜோக்) யுங்கள்

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
படித்ததில் பிடித்து, எங்களுக்கு அளித்தது
அனைத்தும் அருமை.
அதில் Tea break சூப்பர் !
கண்ணன்.///////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.