மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.4.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

இன்று புதிய தமிழாண்டு பிறக்கின்றது. ஸ்ரீமன்மத வருடம் சித்திரைத் திங்கள் முதல் நாள். வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் உங்கள் அனைவருக்கும் அள்ளித் தரட்டும். பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

SELVARAJ said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

ravichandran said...

Respected Sir,

Wish you happy tamil new year.

Have a pleasant day.

With kind regards,
Ravichandran M.

வேப்பிலை said...

எல்லாருக்கும் மகிழ்ச்சியை தந்தால்
எப்படி அதை மற்றவருக்கு தருவது

ராசி பலனாக ஏதாவது சொன்னால்
ரம்மியமாக இருக்குமென வந்தோம்

வாழ்த்துக்களோடு எங்களை
வழி அனுப்பி விட்டீர்களே ...

வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்களால் வாழ்கிறோம்

நலமோடு பலம் சேர
நன்றிகளுடன் நல்வாழ்த்துக்கள்
M.R said...

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கும் ,சக மாணவ நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

gayathri devi said...

Same to you sir

Prakash Kumar said...

Iniya Puthandu Valthukkal ayya

C.Senthil said...

இனிய தமிழ் புத்தாண்டு(ஸ்ரீமன்மத-வருட) வாழ்த்துகள் !!!

அய்யா, மன்மத வருடத்தை பற்றி ஒரு சிறு விளக்கம் கூறுங்கள்.

dhana lakshmi said...

HAPPY TAMIL NEW YEAR IYYA.

MY WISHES TO ALL.

j.dhanalakshmi

துரை செல்வராஜூ said...

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

kannan Seetha Raman said...

வணக்கம் ஐயா,

அனைவருக்கும் உள்ளம் கனிந்த தமிழ் வருடபிறப்பு மற்றும் சித்திரை விசு நல்வாழ்த்துகள் .

kmr.krishnan said...

மதிப்பிற்குரிய வாத்தியாருக்கும், சக மாணவத் தோழர்களுக்கும் எனது அன்பான புத்தாண்டு வணக்கங்கள்.

My Mobile Studios said...

nal vaalthukal ayaa

வேப்பிலை said...

வகுப்பிற்கு
வந்து சென்ற சில தோழர்கள்

பணி நிமித்தம் இப்போ வருவதில்லை - வாழ்க்கை
பயணம் அவர்களுக்கு அப்படி என்பதால்

அவர்களுக்கு
அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

நினைவில் சிலர்
நிற்கின்றனர் அவர்களை இங்கே

நினைவு கூர்கிறேன் இவர்களுடன்
நித்தமும் தொடர்பு உள்ளவர்கள்

வாழ்த்துக்கள் சொல்க
வளமுடன் நலம் பெற

சிங்கை செல்வர் ஆலாசியம்
தஞ்சை பெரியவர் கோபாலன்

பெரியவா தாசன் புவனேஷ்வர்
எடப்பாடி சிவம் எனும் ஜானகி

அன்பு சகோதரி கலைச்செல்வி
அவ்வப்போது தொடர்பிலிருக்கும் கவிஞர் தேமொழி

எப்போதாவது வருகை தரும் டில்லி உமா
எப்போதும் நினைவில் நிற்கும் பார்வதி அம்மையார்

இவர்களுடன்
இன்றும் மறைவாக வரும் மைனர்

என இன்னமும் சிலர்
எண்ணத்தில் பலர்


Chandrasekaran Suryanarayana said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்