மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

30.3.15

வாத்தியாரின் அறிவிப்பு!


வாத்தியாரின் அறிவிப்பு!

வாத்தியார் சொந்த வேலையாக வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு
2 நாட்கள் விடுமுறை. அனைவரும் கத்திக் கூச்சல்போட்டு
விளையாடாமல் இந்த இரண்டு நாட்களும் பழைய பாடங்களைப்
படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த வகுப்பு 1.4.2015 புதன்கிழமையன்று நடைபெறும்.

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

lrk said...

ஐயா வணக்கம்

தங்கள் பயணம் இனிதாக முடிய வாழ்த்துக்கள் .
நன்றி .

C.Senthil said...

ayya,

wednesday(1-04-2015) came but you are not yet to came.

வேப்பிலை said...

April FU(oo)l