மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.1.15

Astrology: quiz number.75 வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?


Astrology: quiz number.75  வேலையா, வியாபாரமா அல்லது வீட்டில் சுகஜீவனமா?

Quiz No. 75

புதிர் போட்டி எண்.75 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று
யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

20.1.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அப்பனின் ஜாதகம்.


அம்மணிக்கு எதிர்ப்பதம் அப்பன் என்று எழுத வேண்டும். வேறு வார்த்தையைச் சொன்னால் அது மறைமுகமாக வேறு ஒரு
அர்த்தத்தையும் கொடுக்கும். ஆகவே வம்பெதற்கு என்று அப்பன்
என்றே எழுதியுள்ளேன்.

அப்பனின் 2, 4 மற்றும் 10ம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

கேள்விகள்:

ஜாதகர் ஜீவனத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
2. சுயதொழில் செய்யலாமா
3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

31 comments:

  1. This is above average Jadagam. Born with silver spoon. He dont need to study, but he will as Budhan, Sukran on 4th in good shape.

    1. Ucha Bagyathipathi veetil lagnathipathi, Sukran and Budhan Ucham.
    2. 8'm athipathi 6'il (V.RajaYoam)
    3. Tholil, kalvi - Sani 10'il__ Velai undu
    4. Punyathipathiy, 12'm athipathi 11'il irunthu 5'i paarkiraar.


    1. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?
    - Irunthu irukalaam, but he didnt
    2. சுயதொழில் செய்யலாமா
    - Vidyatharan, Tholil karahan and Sani seeing each other with Ucha Sukran - he should be employed in Media field,he is singer or cine artist.
    3. அல்லது வியாபாரம் செய்யலாமா?
    - He make money out of his entertaining talent, yes he is selling his stuff.
    4. அல்லது வேலைக்குப் போனால் நல்லதா?
    - He will be outstanding on whatever he takes.

    ReplyDelete
  2. DOB - 27.04.1952

    A. சுகஜீவனமாக வீட்டிலேயே இருந்து விடலாமா?

    Regarding this option, the 2nd house to be inspected.

    1. Lord of the 2nd house (Saneeswaran) is at 9th house to 2nd house.
    2. Mars aspect the 2nd house.
    3. This house has no strength.

    B. சுயதொழில் செய்யலாமா?

    Regarding சுயதொழில், the 3rd house is the respective house to be analysed for the support of the Labours alongwith 2nd, 4th and 10th house.

    1. Lord of the 3rd house (Saneeswaran) is at 8th house to 3rd house.
    2. Raghu is in this house.
    3. This house has no strength.

    C. வியாபாரம் செய்யலாமா?

    Regarding வியாபாரம், the 4th house is the respective house to be analysed.

    1. Lord of the 4th house (Guru) is at 2nd house to 4th house.
    2. Though Guru is in Asthangatham it has 6 Bindhus in his suyavargham.
    3. Saneeswaran (karmakaragan) aspect the 4th house.
    4. Budhan and Sukkaran is in this house.
    5. Though Budhan is in Neecham, Sukkaran here in this house is in Ucham.
    6. Guru aspect the Lagnam.
    7. This house has better strength than others.

    D. வேலைக்குப் போனால் நல்லதா?

    Regarding job, the 10th house is the respective house to be analysed.

    1. Lord of the 10th house (Budhan) is at 7th house to 10th house and Budhan is Neecham.
    2. Saturn is in 10th house.
    3. 10th house is aspected by Sukkaran (Ucham) and Budhan (Neecham).
    4. The status of this house is not good.

    From the above, it is concluded that the Native வியாபாரம் செய்யலாம்.

    ReplyDelete
  3. Hi sir
    It is blessed horoscope. He can sit in home and enjoy the life. 10 m athipathi & lagnathipathi. Neesabanga rajayogam. Chandran utcham, tholilkaragan sani Mel Burnham sukuran parvai, bhagikiya isthanathil guru parvai, thottathu ellam ponnagum.

    ReplyDelete
  4. வணக்கம் சார்,
    2ஆம் வீடுஇந்த வீடு பாபகத்திரி தோஷத்திலிருந்தால் கூட கேதுவை குரு பார்வை
    யில் வைத்துகொண்டார் எனவே இவரிடம் கோடிகோடியா பணமிருக்கும் மேலும்
    2ஆம் அதிபதிசனி இவர் அந்த வீட்டிற்கு 9ல் இருக்கிறார். இதுவே லக்னத்திற்கு 10 இது தொழில் ஸ்தான்ம் தொழில் செய்தால் ரொம்ப மேன்மை அடைவார்
    7ஆம் அதிபதி 10ஆம் அதிபதி புதன் 4ல் நீசமாயி உச்சசுக்கிரனோடு சேர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்று 10ஆம் வீட்டை தன் பார்வையில் வைத்து கொண்டார். மேலும் 10ஆம் வீடு புதனின் வீடு தன்சு லக்னதிற்கு நீசமான புத்ன்
    நிறைய கல்வி கொடுத்திருக்கும் மேலும் உச்ச சுக்கிரன் இவர் வீடு கார் எல்லாம் கொடுத்திருப்பார் மேலும் லக்கனதிபதி லக்கந்திற்கு 5ல் இருந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்துகொள்கிறார். குரு 4ஆம் அதிபதி இவர் அந்த வீட்டிற்கு 2ல்
    பாக்கிய அதிபதி சூரியன் 5ல் உச்சம் பாக்கியத்திலிருந்து மேஷம் 9ஆம் வீடாகிருறது 9/9 இது உன்னாதமான அமைப்பு 2ல் சனியின் பார்வை விழுந்தாலும் கேது குரு பார்வை இதை சரிசெய்யும் மேலும் 3ல் ராகு பணமிருக்கும் 5ஆம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு 7ல் அமர்ந்து அது லக்னத்திற்கு 11ன்னு கூட அந்த செவ்வாய் சொந்த வீட்டை தன் பார்வையில் வைத்துகொள்கிறார் மேலும் மேஷத்தில் சூரியன் குரு இருக்கிறார்கள் இது குருமங்கள யோகம் செவ்வாய் 11லிருந்து தன் உச்ச வீட்டை தன் பார்வையில் வைத்து கொள்கிறார் அது தன் குடும்ப வாக்கு ஸ்தானம்

    ReplyDelete
  5. மதிபிற்குரிய ஐயா வணக்கம்,

    1.) 7-ம் அதிபதி புதன் நீசபங்கம் & சனி பார்வை. அதனால் வியபாரம் இல்லை.

    2.) 6-ல் உச்சம்பெற்ற சந்திரன்,
    6-ம் அதிபதி சுக்ரன் உச்சம், 12-ம் அதிபதி செவ்வாய் பார்வை 6-ம் இடம் அதனால் வேலைக்கு செல்வதுதான் சிறப்பானது.

    3.) மருத்துவ துறையில் ஒரு உயர்ந்த பணியை செய்திருப்பார்.

    நன்றி.

    ReplyDelete
  6. Hello Sir,

    It is blessed horoscope, he can simpy sit and enjoy the life.

    10th athipathi utchampetra sukran udan -neesabanga raja yogam. lagnathipathi utchampettra suriyan udan.. laganam lagnithipathi in 9th parvail. Tholil karan sanibhagavan mel..bhudhan mattrum sukran neradi parvai.3rd house vetri isthanathil raghu bhagavan. chandran utcham.

    2nd athipathi astharu 9th veetil, 4gam athipathi atharuku 2nd il.

    Suga Jeevanam sir. thotta ellam pongaum.

    ReplyDelete
  7. Ayya,

    1. Ivar Sugajeevanamaaga veetileya irukka mudiyadhu. Kaaranam 2m adhipathy sani vakram matrum vakram petra saniyin paarvai subagrahangalaana budhan matrum sukkiran mel. Matrum 4m veedu Paapakarthari yogathil. 4m veettil 4-m veettirkku paadhagaathibathiyaana budhan matrum 4-rkku 8m adhibadhiyaana sukkiran ucham.

    2. Ivar suyathozhil matrum vyabaaram seyya iyalaadhu. Kaaranam 10il vakram petra sani. Vyabarakaaragaraana budhan 10rkku 7il neesabangam adaindhirundhaalum 6m adhibadhiyudan koottu. Iruvarum paapakarthari yogathil.

    3. Idhu velaikku sellum jaadhagam. Matravarin keezh panipuriyum amaippu. Ivar Teacher-aaga irundhirukka vaaippu irukkiradhu. Kaarnam vakku sthaanam balamaaga ulladhu. Vaaku Staanathibathi Budhan Neesabangathil. Papakarthaari yogathil irundhaalum 2-irkku 3-il vetri sthaanathil.

    Thanks.

    Mu.Prakaash

    ReplyDelete
  8. வணக்கம்.

    1. இந்த ஜாதகத்தில் 10ம் அதிபதி நீச்சம் பெற்றாலும் உச்சம் பெற்ற சுக்ரன் உடன் இனைந்ததால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார்.மேலும் கேந்திரத்தில் நிற்கின்றனர். 2ம் அதிபதியான சனி பார்வை நேரடியாக 4ன் மேல் உள்ளது. சனியும் கேந்திரத்தில் உள்ளார். எனவே கூட்டு குடும்ப வியாபாரத்தில் ஜோலிப்பவர் ஆக இருக்க வேண்டும்.

    2.அரச கிரகங்கள் இருவருமே உச்சம்.சூரியன் திரிகோனமேறி உள்ளார். புதனும் நீசபங்கத்தால் நல்ல நிலை எனவே அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றவர் ஆகின்றார்.

    3. 11ம் இடத்து செல்வாய் மிகுந்த தனம் தந்து கொன்டிருக்கும். 2ம் இடத்தின் மேல் செவ்வாய் பார்வை கூடுதல் நலம் ஏனெனில் அது அவர்க்கு உச்ச வீடு. எனவே ஜாதகர் அவரது தலைமுறை குடும்ப உறவினர்களில் பெரும் செல்வந்தர் ஆக இருக்க வேண்டும்.
    -செல்வராஜ்

    ReplyDelete
  9. வணக்கம் சார்...
    1. அன்பருக்கு லக்னாதிபதி 5ல்
    பாக்யாதிபதி சூரியனுடன்!!
    2. 5ஆம் அதிபதி லாபத்தில் குருபார்வையில்!!
    3. சுகஸ்தானத்தில் சுக்+புதனும்
    இருக்கியனைத்து உம்மாகொடுக்கிறாற்கள்!!!
    4. சுக்+சூரி+சந். இவர்கள் உச்சம்!!!
    5. குரு+செவ்.நேரடிபார்வை
    குருமங்களயோகம்!!
    6.புண்ணீயம்+பாக்கியம்+கொடுப்பினை
    3ம் மொத்தமாக கிடைத்த ஜாதகம்!
    சுகஜீவனயோகம்+++
    7. V I P ஆகவும் இருக்கலாம்

    ReplyDelete
  10. 10க்கு உரிய புதன் 4ல் கேந்திரத்தில் 11ம் அதிபதி சுக்கிரனுடன்.
    2க்கு உரிய சனி 10ம் இடத்தில்.
    சூரியன் உச்சம்.
    இவருக்கு அரசு உத்தியோகம் நிச்சயம். மிகவும் அதிகாரத்தில் இருப்பார் என்பது உறுதி.
    குரு திசையில் சனி புத்தியில் அல்லது புதன் புத்தியில் வேலை நிச்சயம்.
    கும்ப ராகு. ராகு திசை நடக்கும் போதே செல்வம் குவிய ஆரம்பித்துவிடும். மிகப் பெரிய செல்வச் செழிப்புடன் இருப்பார்.

    ReplyDelete
  11. he will do his business in his home. because second lord sani in 10th house. budha seeing the sani. budha is the tenth lord. sukran is ucham, 10th lord and 11th lord place in 4th place. his family is also so good.
    lagna lord is seeing lagna. that is great benefit. this jataka is good jataka.

    ReplyDelete
  12. Respected sir The 7th&10th lord mercury in 4th with neecha pangam aspects 10th place along with ucha venus .5th lord mars in 11th aspected by lagna lord guru & 9th lord ucha sun . karmakarakan & 2nd lord saturn in 10th place . All the above will lead for self business with good earnings .R.Sundararajan

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா, ஜாதகருக்கு தனுசு லக்னம்.2ஆம் வீட்டின் அதிபதி சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்.யோககிரகமான (7ஆம் வீடு மற்றும் 10 ஆம் வீட்டின் அதிபதி )புதன் 4 ஆம் வீட்டில் நீசபங்கமாகி,11 ஆம் அதிபதி சுக்ரனுடன் முழு பலத்துடன் உள்ளார்.சுயதொழில் செய்வதற்கு புதனின் அருள் முக்கியம்.மேலும் லக்னாதிபதி மற்றும் யோககிரகமான குரு (லக்னம் மற்றும் 4 ஆம் வீட்டின் அதிபதி )5 ஆம் வீட்டில் உச்சம் பெற்ற 9 ஆம் அதிபதி சூரியனுடன் உள்ளார்.குருவின் பார்வை முறையே 9,11 மற்றும் லக்னத்தின் மீது விழுகிறது.இவை அனைத்தும் ஆசிர்வதிக்கப்பட்ட அமைப்பு.சனி பத்தாம் வீட்டில் இருப்பது ஸ்திரத்தன்மையை காட்டுகிறது.தசை அமைப்புகளும் சாதகமாகி சுயதொழில் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.25 ஆம் வயதில் இவருக்கு குரு தசையில் சுயதொழில் செய்வதற்கு வாய்ப்பு
    வந்து 67 வயது வரை திறமையாக செய்வதற்கான அமைப்புகள் உள்ளன.இது அடியேனின் விளக்கம்.

    உங்கள் மாணவன்,
    S . ரகுநாதன்

    ReplyDelete
  14. This horoscope has strong 2nd house.
    2nd house lord saturn(R)is in 10th house. he also got the aspect of exalted venus and the 10th house lord mercury.
    like wise in 4th house there is exalted venus and debilitated mercury which give neecha bhang raja yoga.

    Saturn is in 10th house. my guess this person must have completed his studies and worked for government for some years ( bcos sun and moon also got exalted)
    there are also possibilities to become successful in film/music industry.

    since lagna lord is also in good position this horoscope has all three things possible.

    thanks
    sree

    ReplyDelete
  15. Dear Sir,
    4 th house
    Neechapanga Yogam
    Happy comfortable life –
    Suga Jeevanam.
    10 th house
    Thozhil Karagan Saturn is in Papakarthari yoga and also 10 th house in Papakarthari yoga ( surrounded by MA & KE on either side)
    In 11 th house, owner of 12 th house Mars is sitting which is not advisible to do any business. Profit from the business is difficult.
    SUN – exaltation 5 th house
    MOON – exaltation 6 th house
    VENUS – exaltation 4 th hose
    Rajayoga formed in the 5 th house.
    Better suggestion to go for any job ( less risky business)

    Best Reg
    Balamurugan

    ReplyDelete
  16. வணக்கம் குரு,

    ஜாதகர் கட்டிடம் அல்லது நிலம் விற்பனை அல்லது இரும்பு சம்பந்தமான சுய தொழில் செய்பவராக இருப்பார். எனது அலசல் கீழே.

    1. பணவரவுக்கு குறை இருக்காது. காரணங்கள், இரண்டுக்குடைய சனி பகவான் லக்னதிர்க்கு 10இல். 7 & 10மிடத்து அதிபதி புதன் மற்றும் 11குடைய உச்ச சுக்ரனின் பார்வைகளை பெறுகிறார். அத்துடன் பண வரவை குறிக்ககூடிய 10மிடமும் 11மிடமும் நன்றாக உள்ளது.

    2. தனுசு லக்னதிர்க்கு சுக்கிரன் வில்லன்தான் ஆகையால் அவர் தாயரையும் பூர்விக சொத்தையும், படிப்பையும் 4இல் அமர்ந்தும், சனி பகவானின் பார்வையை பெற்றும் கெடுக்ககூடியவராகிரார். அத்துடன் 4குடைய குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார்.
    ஆனால் ஜாதகர் சுகவாசியாக இருப்பார். ஏனெனில் 4இல் சுகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 10குடைய புதனுடன் இணைந்துள்ளார் மற்றும் 4குடைய குரு பகவான் 5இல் அதாவது அந்த வீட்டிற்க்கு 2இல் பாக்கியாதிபதி சூரியனுடன் அமர்ந்துள்ளார்.

    3. 10மிடத்தை அலசும்போது இவர் வியாபாரம் அல்லது சுய தொழில் செய்பவராக இருப்பார். காரணங்கள், 10இல் கர்மகாரகனும் இரண்டாம் வீட்டிற்குடைய சனிபகவான், 10குடைய புதன் 4இல் நீசபங்க யோகத்தில் லாபாதிபதியுடன் இணைந்து கர்மகாரகன் சனிபகவானின் பார்வையை பெறுகிறார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  17. அய்யா வணக்கம்.
    அப்பனின் ஜாதகத்தில்2,4 மற்றும் 10ம் வீடு மூன்று இடஙளுமே பாபகர்த்தாரி யோகத்திலுள்ளன.1)ஜாதகப்படி சுக ஜீவனமாக வீட்டிலேயே இருக்க முடியாது.
    2).அப்பனின் ஜாதகப்படி 2028 வரை சுயதொழில் செய்ய வேண்டும்.
    சுய தொழிலால் சுக ஜீவனம் உண்டு.10ம் பதி புதன் நீச்சனாகி,4மிடத்தில் உச்ச சுக்கிரனுடன் அமர்ந்து, 10மிடத்தில் அமர்ந்த வக்கிர சனியின் பார்வை பெற்று கெட்டுள்ளார்.
    3). லக்கினாதிபதி குரு தன் வீட்டிற்க்கு 5ல் உச்ச சூரியனுடன் கூட்டு.இவர்களுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 11ல் அமர்ந்து தன் சொந்த வீட்டை பார்வை செய்கிறார்.
    4).சுக ஜீவனத்திற்கு காரணம் குரு 5ல் அமர்ந்து பாக்கிய ஸ்தானமாகிய 9மிடம்,லாப ஸ்தானமாகிய 11மிடத்துடன் சொந்த வீடான லக்கினத்தையும் பார்வை செய்துள்ளார்.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  18. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் .75
    1.தனுசு லக்னம் ..லக்னாதிபதி திரிகோணத்தில் 5ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் ..9ம் வீட்டுக்காரன் .பேஷ்..!! பேஷ்..!!
    2..4ல் சுக்கிரன் உச்சம் உடன் 10ம் வீட்டுக்காரன் புதன் இருவரின் பார்வை 10ம் வீட்டை .அருமை ..!!
    3..ரிஷபத்தில் சந்திர மூலதிரிகோணம் .சபாஷ் ..!!! 6ம் வீட்டில் இருந்து 12ம் வீட்டை பார்ப்பது ஒரு வகையில் பணம் விரையம் ஆவது தடுக்க படும். .
    4..10ல் மகாராஜன் சனி .....இரண்டு பக்கமும் வில்லன்களான கேது செவ்வாய் .ஐயோ ..அய்ய...ய்... யோ ..!!
    5..சுய தொழில் செய்வதற்கு வாய்ப்பில்லை ...
    6..உச்சம் பெற்ற சுக்கிரனும் புதனும் சேர்ந்து 10 மிடத்தை பார்ப்பதால் கலை துறை சினிமாவில் பிரகாசிக்க வாய்ப்புக்கள் அரசியலில் இருந்து சாதிக்கலாம் .!!!...
    7.லக்னத்தில் மாந்தி இருப்பதால் பிடிவாத குணம் எதையும் சாதிக்க வேண்டும் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற குணம் .
    8..2ம் வீட்டுக்காரன் சனி 10ல் அமர்ந்து சுபர் பார்வை .நல்ல மனைவி .குடும்பம் அமையும் .குழைந்தைகள் உண்டு .செல்வங்களும் சேரும் ...

    ReplyDelete

  19. I dedicate it to the members of our classrooms.

    அய்யா,
    இதை நமது வகுப்பறை உறுப்பினர்களுக்கு சமர்பிக்கிறேன்.

    https://www.youtube.com/watch?v=uWLShQakQcI&index=41

    is this true?

    ReplyDelete
  20. அய்யா இனிய வணக்கம் .
    புதிர் போட்டி எண் : 75 க்கான பதில் .
    1 . லக்னாதிபதி குரு பஞ்சம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் உச்ச பலம் பெற்று இருக்கிறார் . இது தன ஜாதக அமைப்பு.
    2. லக்னத்தில் மாந்தி . பிடிவாத குணம் கொண்டவர்
    3.தனாதிபதி / சகாய ஸ்தானதிபதி சனி லக்னத்திற்கு வலுத்த கேந்திரத்தில்( 10 ) இருந்து புதன் & சுக்கிரன் சமசப்தம பார்வை பெறுகிறார்.
    4. கல்விகாரகன் புதன் நீச பங்க ராஜ யோகம் . 7/10 ம் அதிபதியான புதன் லக்னத்திற்கு 4இல் இருப்பது கேந்திராதித்ய தோஷம் .
    5. 6/11ம் அதிபதி சுக்கிரன் உச்சம் . மனோகாரகன் சந்திரன் உச்சம்.
    6 . 8ம் அதிபதி சந்திரன் 6இல் விபரீத ராஜ யோகம் பெறுகிறார் .
    7. தைரிய & கீர்த்தி ஸ்தானத்தில் ராகு . 3/9 இல் ராகு/கேது இருப்பது பித்ருதோஷம்.
    8. சூரியன் & குரு, செவ்வாய் சம சப்தம பார்வை பலம். பரஸ்பர நட்பு கிரக பார்வை.

    வேலைக்கு செல்வது உசிதமானது

    லக்னாதிபதி குரு +சூரியன் பலம் பெற்று மேஷ செவ்வாய் வீட்டில் இருப்பதாலும் , ஜீவனகாரகன் சனி, நட்பு வீடான புதன் வீட்டில் இருப்பதாலும், தொழில் ஸ்தான அதிபதி புதன் கேந்திரத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று உச்ச சுக்கிரனுடன் கேந்திரத்தில் 4 இல் இருப்பதாலும் சுக்கிரன் ,சூரியன், குருவின் சுப பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதாலும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டில் வேலை செய்து பொருள் சம்பாதிப்பார் .( சுக்கிரன் ஜலராசியில் இருப்பதால் வெளிநாட்டு வாசம் உண்டு ) சுக்கிரன் - செவ்வாய் 8/6 அமைப்பில் இருப்பதால் குடும்பத்தை விட்டு விலகி இருந்து வேலை செய்யும் அமைப்பு.
    வியாபாரம் செய்ய ஏதுவான அமைப்பு குறைவு .
    தனஸ்தான அதிபதியான சனி கேது செவ்வாய்க்கு மத்தியில் அமைந்து பாவகர்தாரி யோகம் பெறுவதாலும் விரயாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் வித்தை காரகன் கேந்திராதித்ய தோஷம். லக்னத்தில் மாந்தி. பிடிவாதம், ஆணவம் , அகங்காரம் கொண்டவர் ஆதலால் வியாபார செய்ய அனுகூலமான அமைப்பு இல்லை .
    என்றும் அன்புடன்
    சோம பழனியப்பன்
    மஸ்கட் ( காரைக்குடி- இந்தியா )

    ReplyDelete
  21. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    தனுசு லக்ன ஜாதகர். லக்னாதிபதி குரு, 4ம் வீட்டுக்கும் அதிபதியாகி, 5ம் இடத்தில் உச்சம் பெற்ற பாக்கிய ஸ்தான அதிபதியான சூரியனுடன் சேர்ந்து அமர்ந்து லக்னத்தை தன் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவர்.

    சந்திரன் 6ல் உச்சமாகி, 6ம் அதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அவருடன் பத்தாம் வீட்டு அதிபதியான நீச்ச பங்கம் பெற்ற புதன் சேர்ந்து இருப்பதாலும் அவர்கள் இருவரையும் 2ம் அதிபதி சனி 10ல் அமர்ந்து தன் பார்வையில் வைத்திருபதாலும், ஜாதகர் ஜீவனத்திற்காக கண்டிப்பாக வேலைக்கு போவார். அதனால் வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    ReplyDelete
  22. வணக்கம் வாத்தியாரே!!!

    Quiz 75ற்கான பதில்

    1. சுக ஜீவனம் உண்டு.
    2. சுய தொழில் இல்லை.
    3. வியாபாரத்தில் லாபம் இல்லை.
    4. வேலைக்கே செல்லலாம்.


    1. 7ம் அதிபதி புதன் 4ல் நீச பங்கம், அத்துடன் சுக்கிரன் 4ல் உச்சம், சுக ஜீவனம் உண்டு.
    2. 10ம் இடத்தில் சனி, மேலும் 10ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில், சுய தொழில் இல்லை.
    3. வியாபாரம் செய்ய புதன் பலம் பெற வேண்டும். 7ம் இடத்தையும், 7க்கு அதிபதி புதனையும் சனி பார்கிறார். வியாபாரத்தில் லாபம் இல்லை.
    4. வேலையை குறிக்கும் 9ற்கு அதிபதி சூரியன் 5ல் உச்சம், மேலும் 9ம் இடத்தை குரு பார்க்கிறார். 5ம் இடம் சுப கர்தாரி யோகத்தில். 8ற்கு உடைய சந்திரன் இங்கே வளர்பிறை சுபராக 6ல் மறைந்ததால் வேலை செய்யும் இடத்தில போட்டி பொறாமைகள் இருந்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை அப்பனுக்கு உண்டு.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  23. ஜாதகர் 27 மே 1952, இரவு 10 மணி 48 நிமிடம் 50 நொடிக்குப் பிறந்தவ்ர்.
    பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    ஜாதகத்தில் சாதகமான அம்சங்கள்:
    1. சந்திரன், சூரியன், சுக்கிரன் உச்சம்
    2. 8ம் இடத்துக்காரன் 6ல் நின்றது ராஜயோகம்.
    3. குருவின் பார்வை 9 பாக்கிய ஸ்தானம், 11 சர்வ லாப ஸ்தானம், லக்கினத்தின் மீது விழுவது.
    4. 2,3 அதிபதி தன சகாய ஸ்தான அதிபதி சனைச்சரன் 10ல் நின்றது.
    5. மகாலட்சுமி யோக‌ம், பர்வத யோக்ம், மாளவிய யோகம் ஆகிய நல்ல யோகங்கள் உடைய ஜாதகம்

    ஜாதகத்தில் பாதகமான அமசம்:
    1. லக்கினத்தில் மாந்தி
    2. லக்கினாதிபதி குரு சூரியனால் அஸ்தங்கதம்
    3. 2, 3 அதிபதி சனைச்சரன் வக்கிரம்
    4. 5, 12 அதிபதி செவ்வாய் வக்கிரம்.
    5.சகாய‌ ஸ்தானத்தில் அமர்ந்த ராகு வியாபரத்தில் சகாயம் கிடைக்காம்ல செய்தார்.
    6. 7ம் இடத்திற்கு சனியின் பார்வை கூட்டுத்தொழிலில் லாபம் இல்லாமல் செய்தார்.
    7.9ல் கேது பாகியங்களைக் கெடுத்தார்.
    8. 11ல் நின்ற விரயாதிபதி செவ்வாய் சுய தொழிலில் லாபத்தைக் கெடுத்தார்.
    9. விரய ஸ்தானத்தைப் பார்த்த சனைச்சரன் விரயங்களைக்கொடுத்தார்.
    10. 10 இடத்திற்கு 23 பரல்தான் உள்ளது.கர்ம காரகன் சனிக்கு 3 பரல் மட்டுமே.
    11. விரய ஸ்தானத்திற்கு 30 பரல் அதிக விரயத்தைக் கொடுத்தது.
    12. சுய தொழில், வியாபாரம் காரகனான புதன் நீசம்.
    13. இரண்டாம் இடத்தினையும், லக்கினததியும் ராகு மாந்தி சூழ்ந்தது,
    14. நான்காம் இடத்தினை சூரியனும் ராகுவும் சூழ்ந்தது.
    15. பத்தாம் இடத்தினை செவ்வாயும் கேதுவும் சூழ்ந்தது.

    முடிவு:
    ராகு தசா 24 வயதில் முடிவுக்கு வந்தது. குருதசாவில் ரியல் எஸ்டேட், விவசாயம், போன்ற சுய தொழிலில் இறங்கி, நஷ்டப்பட்டார்.அரசியலிலும் போய் சொதப்பினர்.
    40 வயது முதல் இருப்பதை காப்பாற்றிக்கொண்டு சுக ஜீவனம் செய்தார்.
    இயற்கையாகவே செல்வந்திரக் குடும்பம். எனவே தாக்குப்பிடிக்கும் சக்தியுண்டு.

    ReplyDelete
  24. இந்த ஜாதகத்தில் 3 கிரகங்கள் உச்சம். 10ல் கர்மகாரகன் சனி இருக்கிறார். அவரை 10ம் அதிபதி புதன் உச்ச சுக்கிரனுடன் பார்வையிடுகிறார். லக்கினாதிபதி குரு உச்ச சூரியனுடன் 5ல் இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக ஜீவனமாக வீட்டில் இருக்க முடியாது. இந்த கிரக நிலைகள் இருக்க விடாது. செய்யும் தொழிலில் மேன் மேலும் முன்னேறக்கூடிய அமைப்பு. தனக்குக் கீழ் பலர் வேலை செய்யக்கூடிய சுய தொழில் அமைப்பு காணப்படுகிறது

    ReplyDelete
  25. குருவடி சரணம்.. திருவடி சரணம்

    * 2ம் வீட்டு அதிபதி 10ல்
    * 4ம் வீட்டு அதிபதி 5ல் அதாவது 4ம் வீட்டிற்கு 2ல்
    * 10ம் வீட்டு அதிபதி 4ல் நீசம்

    ** புதன் நீசம் உடன் சுக்கிரன் உச்சம் பெறுவதால் நீசபங்கராஜயோகம்..
    ** நீசபங்கராஜயோகம் பெற்ற புதனும் சுக்கிரனும் நேரடி பார்வையாக 10ம் வீட்டை பார்க்கிறார்கள்...
    ** புதன், சுக்கிர சேர்க்கை நிபுனத்துவ யோகத்தையும் தருகிறது..

    அந்த அப்பன் மிகப்பெரிய தொழில் அதிபதியாக இருப்பார்...

    மேலும் அவர் தன்னுடய 38 வது வயதில்(குரு திசை சனி புத்தியில்) அரசியலில் பிரவேசித்திருப்பார்....

    அவர் தன்னுடய 40வருடம் 8 மாதம் (40வது) வயதில்(குரு திசை புதன் புத்தியில்) மிகப்பெரிய பதவியல் அமர்ந்திருப்பார்...

    ReplyDelete
  26. ஐயா வணக்கம்

    புதிர். எண் 75க்கு. பதில்

    **** அன்பர் இளம் வயதில் சிறு தொழில் செய்து வந்தார் .

    காரணம்
    லக்கின த்தில் மாந்தியும் , 2 ம் வீட்டுக்கு செவ்வாய் பார்வை யும் , இருக்கிறது .

    கர்மகாரகன் சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்
    10ஆம். வீடு பாபகர்த்தாரி யோக த்தில் உள்ளது

    *** அவர் தம் 40 வது க்கு மேல் பெரிய தொழில் அதிபரோ அல்லது அரசியல் தலைவராக வோ இருப்பார் .

    காரணம்

    1) ஜாதக அன்பரின் 10 ஆம் வீட்டு அதிபதி நீசம் ஆனாலும் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து நீசபங்க ஆகிவிட்டார்

    2) லக்கினாதிபதி திரிகோணத்தில் இருந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்து இருக்கிறார் .
    சூரியன் உச்சத்திலும் சந்திரன் உச்ச த்திலும் வலுவாக இருந்து 10 ஆம் வீட்டு பலனை அதிக படுத்தியுள்ளார் .

    3) அன்பரின் பாக்கியாதிபதி சூரியன் வலுவாக உள்ளார் .
    4) சுகாதிபதி சுக்கிரன் உச்ச மாக உள்ளார்
    ஆகையால் அன்பர் சுகஜீவனம் தான் .!

    கண்ணன் .


    ReplyDelete
  27. Namasthey sir,

    Answer for the quiz number 75.

    1. He can’t be a sukha Jeevi , means he can’t remain idle at home .

    2. No Independent business or self-employment is possible.

    3. He can’t be a Business man.

    4. He must be an employee to earn his livelihood.

    Reasons and explanations :

    FEW THINGS TO DECIDE WHETHER INDEPENDENT BUSINESS OR JOB:
    • Planets from the seventh to twelfth houses support the tenth house in the birth-chart. Similarly, planets in the tenth to the third house make the Ascendant strong. The opportunities for a free business may be high when the ascendant or the tenth house is strong. To start a career as a business man, one should have a strong determination, far-thinking and intelligence of a businessman and the capability to take risks. If there are five or more than five planets in these houses, it can increase the potentials of independent business.
    In this given chart 7th and 10th lord mercury is in Neecha position in Meenam. Mars being the 12th lord is placed in 11th house in vakra state. 9th house, Bhagya sthanam is corrupted due to the presence of kethu there. 10th house is occupied by Shani the 2nd & 3rd lord and is receiving the ASPECT OF EXALTED 6TH LORD SUKRA and the NEECHA BUDHA. So his 10th house is not that strong to promote individual business. If we see planets from 10th to 3rd, we are seeing 3rd lord Shani placed in10th and 12th lord Mars is placed in 11th house and aspecting the 2nd house, the house of income and 3rd house is occupied by Rahu .So the above mentioned conditions do not suit well with this native's chart to be a business man.
    Reasons for being an employee:
    If Saturn becomes strong in the birth-chart and effects the Sun, Moon and the 10th house then the native may choose independent business as a career. However, if Saturn is weak and effected by Sun, Moon, 10th house or its lord, then the native may choose job as his occupation. Saturn is considered a kaarak of job. Here Saturn occupied 10th house so he is fit to be a person to do a job. Exalted Surya in 5th house in Bharani star denotes he can be well placed with a Govt Job. Mars being the 5th lord, i.e. the Jeevana sthanadhipathi is placed in the 11th house and is aspected by Guru, i.e.the 4th lord as well as lagna lord and receiving the aspect of 9th lord Surya that too in exaltation which denotes he must be an employee only.
    Saturn in the 10th house makes its native hard working. With this the native may achieve success in tourism, iron, wooden furniture, cement and chemical industry.
    The 2nd house of horoscope gives an idea about the financial position and the success of an individual. Profit from corporation business, trading are also calculated from this house. Here 2nd house is receiving the aspect of 12th lord Mars so the native can’t enjoy more wealth. He will suffer loses .So he can’t own any business in his name at all.
    • The 4th house of the horoscope determines paternal wealth. The 5th house gives quick wealth to its native. The native may get money from lottery as this house usually has dignified planet. Position of partnership in business and wealth from marital relationship that can be determined from the 7th house. Here 7th & 10th lord mercury is neecham so he can’t get money through business or through his spouse after marriage and so can’t lead a life of a sukha Jeevi( enjoying the wealth of in- laws). Moreover the 12th lord is sitting in the 11th house which hints this facts .
    4th house has both Neecha panga Raja yog and Ucha bhanga Neecha yogam. Hence he can’t live as Suka Jeevi.He has to work hard for his livelihood.
    Conclusion:
    if there is any weak planet in the 2nd, 5th, 9th,10th or 11th house of a horoscope, then the native should resort to employment only. However business may be a good choice for a native if the above mentioned houses have strong planets.
    Thanks and regards,
    Prasanna.
    Dubai.
    http://devarshivedicastrology.freeforums.org.

    ReplyDelete
  28. இலக்கினாதிபதி குரு பகவான் 5ம் வீட்டில், நட்பு வீட்டில் இருக்கிறார். உடன் பாக்கியாதிபதி உச்ச சூரியன். இது ஒரு நல்ல அமைப்பு. 10ம் வீட்டு அதிபதி புதன் நீசமானாலும் உடன் உச்ச சுக்கிரன் இருப்பதால், நீச பங்க ராஜயோகத்தில் உள்ளார். 10ம் வீட்டில் உள்ள கர்மகாரகர் சனி பகவான் புதனை நேரடி பார்வை செய்ய, புதனும் சனியையும் தனது வீட்டையும் பார்வையில் வைத்துள்ளார். ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம், 6 மற்றும் 11 வீட்டு அதிபதி சுக்கிரன், 8ம் வீட்டு அதிபதி சந்திரன், மற்றும் பாக்கியாதிபதி சூரியன்.

    2ம் வீட்டு அதிபதி சனி அந்த வீட்டிற்கு 9ல். தனகாரகர் குரு இருப்பதும் நல்ல அமைப்பு.

    4ம் வீட்டில் வில்லன் (6ம் வீட்டு அதிபதி சுக்கிரன்) உச்சம் பெற்று இருப்பதாலும் கல்விகாரகர் நீசம் பெற்றதாலும் ஜாதகருக்கு படிப்பு சற்று சுமார்தான். ஆனால் 10ம் வீட்டு சனி தொழிலில் மேன்மை தரும். இது மற்றும் மற்ற அமைப்புகளால், ஜாதகர் பெரிய‌ தொழிலதிபராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  29. QUIZ 75 - வணக்கம்.
    27/04/1952 அன்று தனுர் லக்கினத்தில் மிருகசீருஷம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தவர்.
    1.ஜாதகர் வீட்டோடு இருக்க இந்த ஜாதகத்தில் வாய்ப்பு இல்லை.
    2.சுய தொழில் செய்யலாமா?
    10ம் வீட்டு அதிபதி 12ல் இருந்தால் சுய தொழில் செய்யலாம். இந்த ஜாதகத்தில் அந்த நிலைமை இல்லை.

    3.வியாபாரம் செய்வதற்க்கு 10ம் வீட்டு அதிப‌தி புதன் நீசபங்க ராஜ யோகத்தை
    பெற்று இருப்பதால் சிறந்த வியாபாரியாக விளங்குவார். 7ம் பார்வையால் தன்னுடைய 10ம் வீட்டை தக்கவைத்துள்ளார்.
    ஜாதகர் கலை துறையில் சிறந்த தொழில் அதிபராக விளங்கி சிகரம் வரை சென்று விட கூடியவர்.

    1. தனுர் லக்கினம். லக்கினாதிபதி குரு 5ம் வீட்டில் மூல திருகோணத்தில் மேஷ ராசியில் உச்சமான சூரியனுடன் ஒன்று சேர்ந்து சிறப்பாக அமர்ந்துள்ளார். அதீத புத்திசாலி, சிறந்த அலோசகர். 4ம் வீட்டு அதிபதியும் அவரே. மேலும், 5ம்வீடு சுப கர்த்தாரி யோகம் (ஒரு பக்கம் சந்திரன், மறு பக்கம் சுக்கிரன்)

    2. லக்கினாதிபதியும் பாக்கியாதிபதியும் ஒன்று சேர்ந்து திருகோணத்தில் இருப்பதால் ஜாதகர் வாழ்க்கை செல்வம், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது.

    3. 4ம் வீட்டில் மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று, வர்க்கோத்தம் பெற்று, (ராசியுலும், நவாம்சத்திலும் சுக்கிரன் உச்சம் - மீன ராசியில் உள்ளார்) நீசமான புதனுடன் ஒன்று சேர்ந்து நீச பங்க ராஜயோகத்தை பெற்று மாலவியா யோக்கதினலும், ஜாதகருக்கு அளவில்லா செல்வத்தையும், வீடு, வாகணங்கள், புகழ் அனைத்தையும் வாரி வழங்கினார்.

    4.புதன், சூரியன், செவ்வாய் தனுர் லக்கினகார்களுக்கு யோககாரன். புதன் உச்சமான சுக்கிரனுடன் சேர்ந்து ராஜ பங்க யோகத்தினால் 4ம் விட்டில் அமர்ந்து, 7ம் பார்வையால் தன்னுடைய 10ம் வீட்டை பார்ப்பதால் கலை துறை சம்மந்த தொழிலில் தொழில் அதிபராகி அந்த துறையில் சிகரம் வரை சென்று விட்டு வந்தவர். ஜாதகரின் 24 வயதில் குருமகா தசை ஆர‌ம்பம். 40 வயது வரை குரு தசை.

    5. 11ம் வீட்டில் யோககாரன் செவ்வாய் அமர்ந்து. குருவின் 7ம் பார்வையால் பலம் பெற்று தன்னுடைய 4ம் பார்வையால் 2ம் வீட்டை பார்பதால் வருமானதிற்க்கு குறைவில்லாமல் வைத்துள்ளார்.(2ம் வீட்டில் 36 பரல்கள்) மேலும் யோக்காரனின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருப்பதால் ஜாதகன் வரவு மிகுந்தவனாக இருப்பார் . சமூகத்தில் மிகுந்த செல்வம் உடையவராக இருப்பார்.
    5ம் வீட்டு அதிபதி 11ல் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். நன்மை உண்டாகும்.

    6. 10ம் வீட்டில் சனி இருப்பதால் ஜாதகர் கடினமாக உழைக்ககூடியவர், சோம்பேரிதன்மாகவும் இருக்ககூடியவர்.

    7. லக்கினத்தில் மாந்தி இருப்பதால் ஜாதகர் சிற‌ந்த பந்தா பேர்வழி. நன்றாக ரசித்து சாப்பிடகூடியவர்.

    8. ரிஷப ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளதால் நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவராக இருப்பார்.

    9. 3ம் வீட்டில் ராகு ‍ தீர்காயுள்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  30. Respected Sir,

    My answer for our Quiz No.75:-

    1. He has gone for job upto 43 years of his age. there after he did business.

    Reasons:

    1. Though 10th lord and karmakaraga is in good position (7th -mutual aspect), 10th house and 4th house are under babha kathri yoga. even second house also. hence, he has gone for job upto 43 years.

    Then he did business.

    2. 12th lord is in 11th house. even if he do business, he can not save money.

    3. he may involve in speculation business. but not sure to get income.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com