மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

30.12.14

Astrology: quiz number.72 யூகம் வேண்டாம். ஆணித்தரமாகச் சொல்லுங்கள்!


Astrology: quiz number.72  யூகம் வேண்டாம். ஆணித்தரமாகச் சொல்லுங்கள்!

Quiz No. 72

புதிர் போட்டி எண்.72 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

30.12.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டைப் பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? பட்டம் பெற்றவரா? அல்லது படிக்காதவரா? என்பது பற்றி
அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கு உரிய
காரணத்தையும் எழுதுங்கள்



திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றும் அலசலை வேறு பக்கம்
திருப்பியிருக்கிறேன்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம்.

இந்த கேள்வி எற்கனவே கேள்வி பகுதி 33ல் 31‍/12/2013 அன்று கேட்கபட்டுள்ளது.
பழைய பாடம். நினைவு படுத்தினதற்க்கு மிக்க நன்றி.

கேள்வி பகுதி 72க்கு ஆன பதில்.

1.ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.

2.4ம் அதிபதி பூரணமாக கெட்டு இருக்கிறார்.

3.4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில். அதுவும் சனியுடன் கூட்டணி.

4. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு அதிபதி.

5. ஆறாம் அதிபதியின் பார்வை கேடு ஆனது.

6. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வாத்தியாருக்கு வணக்கம் .

Quiz:72ற்கான பதில்.

ஜாதகர் பட்ட படிப்பு படித்தவர்.


மிதுன லக்கினம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் 11ல், 1,4ற்கு உடைய புதன் 11ல் உச்ச சூரியனுடன் கூட்டு. புத ஆதித்ய யோகம். ஆகவே பட்ட படிப்பு படித்தவர். இவர்களுடன் நீட்ச சனி சேர்ந்ததால், நீச்ச பங்க ராஜ யோகமாகி, படிப்பில் தடைகள் வந்தாலும், தோல் சம்பந்தப்பட்ட படிப்பு படித்திருக்க வாய்ப்பு உண்டு.

மேற்படிப்பை தரும் ஸ்தானமான 5ம் அதிபதி சுக்கிரன் 10ல் உச்சம், குரு சந்திர யோகம், உச்ச செவ்வயுடன் ராகு கூட்டு(மருந்து பொருள் ஆராய்ச்சி) சொந்த முயற்சியில் மேலும் படிக்கவும், ஆராச்சிகள் செய்யவும் கொடுப்பினை உண்டு.



அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Sundararajan Rajaraghavan said...

Respected sir, Theindividual has born during May 1971.He had certainly studied post graduate. The lagnathipathi & 4th bhava Budhan is in 11th place associated with Sun in Budhathiya yoga.Theyogathipathi Sani is also in 11th with neechabhanga Rajayogam.The 11th lord Mars in makaram placed in 9th is also exalted.Am i correct? R.Sundararajan

Sakthivel K said...

வணக்கம் சார்...
அன்பர் ஜாதகம்
கில்லாலங்கடி ஜாதகம்!!
பெரிய அப்பாடக்கர்!!!
உயர்கல்வி என்ன!
அனைத்தும் கற்றவர்!!
பெரும் புண்ணீயவான் !!!
இது போதுமா இன்னும் வேனுமா.....

bg said...

Dear Sir,

The person has the chance to study and become a graduate. (PG degree also possible)
Ninth house responsible for higher studies.
In this the ninth lord Saturn is in debility cancelled due to the presence of Sun
Further it has given Neechabanga Yoga.
Ninth house is strengthened due to the presence of exalted MA in VIII & exalted Ve in X.
The association of MO+JU has given Guru Chandra Yoga.
Best Reg
Balamurugan TP

trmprakaash@gmail.com said...

ayya, midhuna lagna jathagam. Lagnathipathy lagnathirkku 11-il neesabangam adaindha sani matrum suriyanudan. Aanal, 4m veettirkku 8m veettil 4m adhipathy Budhan 6-8 positionil. 2il kethu. Andhaveettu adhipathy chandiran neesabangam adaindhu guruvudan ullar. Idhu nalla amaippu (kaja kesariyogam) endralum lagnathirkku 6-m veedu enbadhal muzhu palanai adaiya vaippu kuraivu. 4m adhipathy budhan 4m veettirkku 8il 6m adhipathyana ucha sevvayin parvayil. 4m veetin athypathikku subar parvai illai. Aanal,4m veettirkku poorvapunniyadhiayana ucha sukkiranin paarvai irundhalum 4m adhipathiyum ucha sukkiranum 12-1 positionil.

Aadhalal, ivar 10m vaguppu thandiyirukka maattaar.

Anbudan,
Mu.Prakaash.

Narayanan V said...

புதிர் எண் 72ன் பதில்

ஜாதகர் கண்டிப்பாக மிகஉயர்ந்த கல்வி(IAS/IPS or MBBS,MD) கிடைத்திருக்கும். சாதக அமைப்புகள்: 1) மிதுன லக்னம், லக்னாதிபதி 11ல் 2) யோகக்காரகன் சுக்கிரன்(அதுவும் உச்சம்) கேந்திரத்தில் இருந்து 4ம் இடத்தை பார்ப்பது, 3) நீசபங்ஹ ராஜயோகம்

sundari said...

வணக்கம் சார்.
ஜாதகர் படிக்காதவர் காரணம் 2ல் கேது 4ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 8ல்3ஆமஅதிபதிசூரியன் 8ஆம் அதிபதி சனியோடு கூட்டாயிருகிறார் அப்புறம் 2ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று 6ல் இருக்கிறார் 5ஆமதிபதி சுக்கிரன் உச்சம் ெற்று 5ஆம் வீட்டிற்கு 6ல் இருக்கிறார்.6ஆமதிபதி செவ்வாயின் பார்வையை வேற புதன் பெற்றுவிட்டார்.

valli rajan said...

Dear Guruji,

1.4th Lord mercury in 11th house good position.
2.Even though mercury with Saturn and Sun, sun is exalted and Saturn become neechabanga rajayogam (because its lord mars is exalted).
3. For saturn and sun in 11 house will do good (as said by guruji earlier).
4. Lagna lord in 11th house will benefit person.
5. Exalted Venus aspects 4th house.

Answer.
The person will be highly educated.

Note.
since we don't no the dasa period and navaamsam we can't give exact answer.

Govindasamy said...

5க்கு உரிய சுக்கிரன் 10ல் குருவின் வீட்டில் 10க்கு உரிய குரு 6ல் நீச சந்திரனுடன். ஜாதகர் பள்ளிக் கல்வியை முடித்திருக்கமாட்டார்.

9க்கு உரிய சனி 11ல் செவ்வாயின் வீட்டில். 11க்கு உரிய செவ்வாய் 8ல் சனியின் வீட்டில். பரிவர்த்தனை யோகம். கூடவே சூரியனும் புதனும் 11ல் புத ஆதித்ய யோகம்.

ஜாதகர் தன் சொந்த புத்தியில் சற்று தெளிந்தவராக காணப்பட்டாலும்,இரண்டில் கேது இருப்பதால் தன் எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்த இயலாதவராகவோ அல்லது சற்று திக்கும் இடர் கொண்டவராகவோ இருப்பார்.

lrk said...

ஐயா வணக்கம் .

புதிர். 72க்கு பதில்

1) ஜாதகருக்கு கல்வி உண்டு .
காரணங்கள்
கல்வி ஸ்தானம் 4க்கு அதிபதி லாபஸ்தானத்தில் உள்ளார்

4 ஆம் வீட்டுக்கு உச்ச சுக்கிரன் (நட்பு கிரக) பார்வை உள்ளது .


2) பட்ட படிப்பை முடித்து இருப்பார் .
காரணங்கள்
புத்திகாரகன் புதன் , புத ஆதித்த யோகத்தில் உள்ளார் .

சூரியன் சனி, மேசத்தில் நீசபங்க ராஜ யோகம் மற்றும்
குருசந்திர யோகத்தாலும் பட்ட படிப்பை படிக்க உறுதுணையாக இருந்தது.

ஆனால்
மனகுழப்பத்தோடும் ( சந்திரன் நீசம்.)

தீய செயல் மூலமாகவும
( புதன் சனி சேர்க்கை ) ,

கடுமையான கல்வி தடைகள் மூலமாகவும்
( 4ஆம் வீட்டு அதிபதி அந்த வீட்டுக்கு 8ல் அமர்ந்து இருப்பது ,
4ம். வீட்டு அதிபதி அமர்ந்த வீட்டை செவ்வாய் பார்ப்பது )
கஷ்ட்டப்பட்டுப் பட்ட படிப்பை முடித்திருப்பார் .
நன்றி ஐயா .

கண்ணன்
திண்டுக்கல் .

venkatesh r said...

மிதுன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர். அவர் பள்ளி இறுதி வரை மட்டும் படித்து இருப்பார்.

காரணங்கள் :
லக்னாதிபதி 11ல். ல‌க்னத்திற்கு 2ல் கேது கல்விக்கு தடை. தவிர 2ம் அதிபதி 6ல் மறைவு, நீசம். 2மிடத்திற்கு குரு பார்வை இருந்தாலும், வில்லன் செவ்வாயின் நேர் பார்வை. ஆரம்பக் கல்வியை கஷ்டப்பட்டு படித்து இருப்பார். உயர் கல்விக்கான 4மிட அதிபதி புதன் அதற்கு 8மிடமான 11ல். கூடவே 8ம் அதிபதி சனி. என்னதான் நீசம் பங்கமானாலும் ஜாதகருக்கு கல்வியில் உதவியிருக்க மாட்டார்.

ponnusamy gowda said...

அய்யா வணக்கம்.
புதிர் எண் 72க்கான விடை:
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் நான்காம் வீடு தான் கல்வி ஸ்தானம்.அதிபதி புதன்.லக்னாதிபதியும் அவரே.
நான்காம் அதிபதி 11ல். உச்சம் பெற்ற சூரியனுடன் அமர்ந்துள்ளார்.
நீச்சம் பெற்ற சனியுடன் கூட்டு.சனி இந்த லக்கினத்திற்கு 8 மற்றும் 9க்கும் அதிபதி. லக்கினத்திற்கு 8ல் அமர்ந்த 6ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று சனியுடன் பரிவர்த்தனை யானதால் சனி நீச்சபங்க ராஜயோகம் அடைகின்றார்.
லக்கினத்திற்கு ஒரே யோகாதிபதி சுக்கிரன் 10மிடத்தில் உச்சம் அடைந்துள்ளார்.4மிடத்திற்க்கு எந்த தோஷமும் இல்லை.
மொத்தத்தில் ஜாதகர் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.(சனி+புதன்+சூரியன் கூட்டு 11மிடத்தில்).
நன்றியுடன்,
-பொன்னுசாமி.

Thanga raj said...

செல்வந்தரான ஜாதகர் படித்து பட்டம் பெற்றவர். புதன் இலக்கினம், நான்காம் வீடும் புதன் அந்த புதன் பதினொன்றில் நிபுணத்துவம் பெற்று சனியோடு இருப்பதால் இயந்திரவியல் படித்திருப்பார்.

saravanakumar k Kumar said...

ஜாதகர் கண்டிப்பாக பட்டப்படிப்பு முடித்திருப்பார்.

லக்கினாதிபதி புதன் 11ல்
அவர் 1, 4க்கு அதிபதி.
உயர்கல்வி மற்றும் விசேச கல்விக்கு 5,9,11
5க்குடைய சுக்கிரன் கோந்திரம் மற்றும் உச்சம்
9க்குடைய சனி 11 புதனுடன்
எனவே ஜாதகர் பட்டப்படிப்பு முடித்திருப்பார்.

க.சரவணக்குமார், கோவை

Chandrasekharan said...

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,

1.) 4-ம் அதிபதி புதன் 11-இல் அமர்வு, உடன் 3-ம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று 11-இல் அமர்வு.

2.) 8-ம் அதிபதி சனி நீசபங்கம் அடைந்து 11-இல் அமர்ந்து 3-ம் பார்வையாக லக்னத்தை பார்கிறார்.

3.) சனி & செவ்வாய் பரிவர்தனை.

4.) சனி & செவ்வாய் பரஸ்பர பார்வை. 4-ம் அதிபதி முற்றிலும் பலவீனமக உள்ளார்.

5.) 10-இல் உச்ச சுக்கிரன் 4-ம் வீட்டை பார்கிறார் ஆனால் சுக்ரனை 6-இல் அமர்ந்த குரு 5-ம் பார்வையாக பார்த்து பலவீனப்படுத்துகிறார். இந்த காரணத்தினால் படிப்பு சொல்லும்படியக இல்லை. 10-ம் வகுப்பு படித்திருந்தாளே பெரிய விஷயம்.

நன்றி.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் .72,
1.கொடுக்கப்பட்ட ஜாதகம்.மிதுன இலக்கணம் .லக்னாதிபதிபுதன் 11 ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் +சனி ..
2.கல்விகதிபதியான புதன் 11 ல் இருந்தாலும் மனகாரகன் சந்திர 6ல் நீசமாக போனான் உடன் குரு இருந்தாலும் வீடு 6ம வீடு .ஆகவே மன நோயாளி போன்று
3.வசதி வாய்ப்புகள் உண்டு சுக்கிரன் உச்சம் செவ்வாய் உச்சம் உடன் ராகு இவர்கள் இருவரும் 2 மிடத்தை பார்வை வாக்குஸ்தானம் .2ல் கேது .
4.சூரியனுடன் புதன் சேர்ந்தாலும் உடன் சனியின் கூட்டு .மிகவும் டெண்ஷான ஜதாகர்.
5.*** படிப்பு பள்ளி தாண்டி இருக்க மாட்டார். ....****???

Prasanna said...

Dear Sir,

NAMASTHEY,

ANS: Native is not a formally educated person (Padikadhavar)

Vidya is seen from the fourth house in the horoscope.The natural käraka of the fourth house is the Moon and rightly its the first knowledge that comes is the mother tongue, or the language of ones parents. The fourth house is responsible for our attainment of knowledge.It’s apparent that the formal education revolves around the principles of the fourth house and Moon, and from these we can derive some principles to approach the charts.
The nature of the education is seen from the planets in the particular house, the lord and the aspects (Graha DRUSHTI).

The first formal education is seen from the fourth house - this is the primary education encompassing primary school and high school. The ninth, second and seventh houses are the
following three stages of College/Bachelors,Masters and Doctorate respectively.

Fourth – primary
Ninth – college/bachelors/diploma
Second – masters
Seventh – doctorate/Ph.D

The placement of the lord of the fourth house will show the aspiration of the native in their education. If it is badly placed then education may not be important to the native, whilst if the
fourth lord is placed in the second house, then the aspiration is to attain a master’s degree..

The GIVEN NATIVITY BELONGS TO MITHUNA LAGNA. We see , LAGNA LORD PLUS 4TH LORD MERCURY IS PLACED IN 11 TH HOUSE WITH 3RD LORD SUN and the 8TH LORD SHANI HERE. So his 4th house is corrupted and 4th lord is corrupted which says , there is no formal education possible.

Moon and Guru co-joined and placed in 6th house which tells karakas of vidya and sukha) (4th house karaka as well as vidya karaka ) , Moon and Guru are afflicted which strengthens my point telling he is not formally educated.

Second house kethu indicates there is no master degree and it is also aspect ed by both the high rated malefic s , Rahu and Mars (samasapthama) over second house which confirms there is no scope for Masters degree.

9th lord, the lord of Bhagya is placed in 11 th, (shani here is 8th lord too for Mithuna Lagna native which should be kept in mind always ) and so , though there seems Budha adhitya yoga, co joining of shani there as well as the exalted malefic aspect of Mars over these planets spoiled the Budha Adhithya yoga which substantiates my answer telling he is not formally educated. He can be intelligent, that doesn't mean he must be educated or a degree holder.

One more important point to be noted here is, venus. For the Gemini Ascendant Venus will be lord of the 5th and the 12th house. Being the lord of the 5th, a trine, Venus is an auspicious planet for this ascendant, Moreover, Venus is a friend of Mercury- the lord of this ascendant.( Consequently wearing of a Diamond in the major and sub-periods of Venus will bless the native with children, happiness, intelligence, name, fame and good fortunes). 12 TH LORD SHOULD NOT BE WELL PLACED IS THE GROUND RULE . ASPECT OF SUCH LORD OVER 4 TH HOUSE . spoiled the goodness of 4th house, simply put. Due to the .ownership of 12 th house, Venus has become functional malefic and her aspect over 4th house corrupted the fourth house matters , which we must understand here. Hence he could not have even had basic education too , which I am sure . .

Last but not the least if we see 7th house , 7th lord guru is in 6th house, with has neecha moon, so there is no possibility for him to be a doctorate. (guru chandra yogam nullified) .

So my conclusion here is the native is not a formally educated person.

P.S.

In this given chart we see many good yogas like Gaja keasari , Budh Adhithya, exalted venus( malavya Yoga) one of the Puncha Mahapurusha yoga.Exalted mars too. WHEN THE BENEFICE GURU GOES TO 6TH HOUSE THE TOTAL CHART BECOMES WEAK IS MY VIEW POINT. Moreover, all used ignore the placement of yoga where its occurring Aspect of Shani over Rahu tells me that Pithru dosha in this chart is also high. Seeing guru's placement co joining neecha Moon, in the 6th house.

Thanks and Regards,
Prasanna

selvam velusamy said...

வணக்கம் குரு,

இந்த ஜாதகர் கல்வி தடைப்பட்டு பட்டம் பெற்றிருப்பார். பட்டம் பெற காரணம் உச்சம் பெற்ற பஞ்சமாதிபதி சுக்ரனின் பார்வையில் நான்காமிடம். லக்னாதிபதி புதன், உச்சம் பெற்ற மூன்றாமதிபதி சூரியன் மற்றும் நீச பங்கம் பெற்ற பாகியாதிபதி சனி ஆகியோரின் பார்வையில் 5மிடம். புத ஆதித்ய யோகமும் உள்ளது.

கல்வி தடை காரணம் நான்காமிடத்து அதிபதியும் கல்வி காரனுமாகிய புதன் கேதுவின் நட்சத்திர சாரம் பெற்றுள்ளார் மற்றும் செவ்வாயின் பார்வையும் பெற்றுள்ளார் அத்துடன் இந்த ஜாதகர் திக்கு வயகவோ அல்லது பேச முடியாதவராகவோ இருப்பார்.

நன்றி
செல்வம்

ravichandran said...

Respected Sir,

My answer for our Quiz No.72:

1. The Native of the horoscope not completed his schooling.

Reasons:

1. Second house lord is debilitated and Kedhu is sitting in second house and Mars aspecting.

2. Fourth house lord is sitting 8th place from his own house along with sun and saturn. It's worst.

3. Twelfth house lord is aspecting 4th house.

4. Dasa's are also not supported.

5. Vidyakaraga is sitting in Mars house and aspected by Mars also.As per rule, It's not good sign for education.

Hence, he dropped out from school.

He may engaged in art field.

With kind regards,
Ravichandran M.

Kirupanandan A said...

ஜாதகர் பட்டப்படிப்பு படித்தவர். கல்வி ஸ்தானமான 4ம் இடத்தை உச்ச சுக்கிரன் பார்வையிடுகிறார். வித்யாகாரகன் புதன் சூரியனுடன் இருக்கிறார். உயர் கல்வி அமைவதற்கு உகந்ததான புத ஆதித்ய யோகம் இருக்கிறது. இதில் சூரியன் உச்சம். உடன் சனி இருந்தாலும் அவர் நீசம் என்பதால் அவரால் கெடுதல் எதுவும் செய்ய இயலவில்லை.

Kirupanandan A said...

//திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.//

அது சரி. இதைக் கேட்ட அவர் இதில் கலந்துக் கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறாரா என்று சொல்லவில்லையே.

Ariyaputhiran Natarajan said...

ஐயா,
மிதுன லக்னம். 6ல் குரு. அதுவும் சந்திரனுடன். ஆனால் குரு மிதுன லக்னத்துக்கு
என்ன நன்மையைச் செய்து விடுவார். அதெல்லாம் சரி. செவ்வாய் எட்டில். அதுவும் உச்சம்.
இந்த செவ்வாய் உச்சமாய் தன் வீட்டில் உச்சமாய் இருக்கும் சூரியனைப் பார்க்கிரார்.
புதனும் சனியும் அஸ்தங்கதம் அடைந்துள்ளதால் கல்விக்கும், செல்வத்துக்கும் தடையாய்
இருக்கிறார்கள்.
ஜாதகர் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்தவர்.
அ.நடராஜன்

Venkat Lakshmi said...

உயர்திரு ஐயா,வணக்கம்.
புதிர் 72க்கு எனது பதில்;லக்கணாதிபதி,4ம் வீட்டு அதிபதி,மற்றும் கல்விக்கு அதிபதி மூவரும் ஒருவரே,4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டீற்க்கு 8ல் அதனால் 8ம் வகுப்பு வரை படித்திருப்பார்.

praba karan said...

நான்காம் அதிபதி(புதன்) லாபஸ்தானத்தில் இருப்பதன்மூலம் ஜாதகர் பள்ளி படிப்பை நன்றாக முடித்திருப்பார். உயர்கல்விக்குக் காரணக்கர்த்தாவான ஒன்பாதம் அதிபதி(சனி)யும் லாபஸ்தானத்தில் இருப்பதால் பட்டப்படிப்பையும் நன்றாகவே முடித்திருப்பார். இதனை உறுதிச்செய்யும் விதமாக ஒன்பதாம் அதிபதி சனியும் பதினொன்றாம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனையாகியும், ஒன்றையொன்று நேரிடையாகப் பார்த்துக்கொண்டுள்ளது.மேலும் உச்ச சூரியனும் நீச சனியும்
மேஷத்தில் சேர்ந்திருப்பது நீசபங்க ராஜயோகமும், புதனும் சூரியனும் சேர்ந்து
புத-ஆதித்ய யோகமும் இதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Maaya kanna said...

ஜோதிடர் ஐயா வணக்கம்.

வழக்கம் போல என்னுடைய அண்ணாச்சியின் பதில்

இந்த ஜாதகரின் ஜாதகத்தின் படி இவர் தத்தி முத்தியாவது முதுகலை பட்டம் பெற்று இருப்பார் என்பது ஆகும்.

வேப்பிலை said...

////Kirupanandan A said...
//திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.//

அது சரி. இதைக் கேட்ட அவர் இதில் கலந்துக் கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறாரா என்று சொல்லவில்லையே.////

உங்களின் நினைவுதிறனுக்கு
உள்ளபடியே சபாஷ்...

kam said...

வணக்கம் ஐயா