மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

18.10.13

Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!


Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!

 பக்தி மலர்

 வீரமணிதாசனின் கணீர்க்குரலில் பாடப் பெற்ற முருகன் பாமாலையொன்று இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன் 
வாத்தியார் 

--------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++=====

6 comments:

சே. குமார் said...

நல்லதொரு பாடல்...
பகிர்வுக்கு நன்றி ஐயா...

Ak Ananth said...

பல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி.

kohilam said...

Vanakkam Aiya,

Swamiye aiyappa mettil,muruganin padal arumayai irundadu..nandri thangalin pagirvukku...

Subbiah Veerappan said...

////Blogger சே. குமார் said...
நல்லதொரு பாடல்...
பகிர்வுக்கு நன்றி ஐயா...////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Ak Ananth said...
பல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி./////

புதியதாக வாரம் ஒரு முருகன் பாடலைத் தர வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அந்தத் தேடல்கள்!
உங்களுடைய பின்னூட்டத்திற்கும் நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

////Blogger kohilam said...
Vanakkam Aiya,
Swamiye aiyappa mettil,muruganin padal arumayai irundadu..nandri thangalin pagirvukku...//////

உண்மைதான். கேட்பதற்கு நன்றாக இருந்ததால் பதிவிட்டேன் சகோதரி! நன்றி!