மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

19.7.13

வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?

 

வெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி?

பக்தி மலர்

அறுபடை வீடுகொண்ட திருமுருகா’ என்று துவங்கும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/-yxqOKUtSOs
Our sincere thanks to the person who uploaded the song in the netவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

14 comments:

kmr.krishnan said...

Good singing by Sathyaprakash. Thank you,Sir!

வேப்பிலை said...

முருகா
முருகா..

வேப்பிலை said...

கடந்த சில மாதங்களில் பாடகர்
கவிஞர் இந்த மாதம்..

G Alasiam said...

ஆன்மக் குயிலொன்று அவனோடு
அண்மையில் அமைதி யிலாழ்ந்தது

அடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது

வெள்ளித்திரையில் வேதம்பாடிய -பாரதிப்
பிள்ளைகளில் ஒன்று பரலோகம்போனதே

இனி இல்லையொருகவி இங்கே
நனி தெய்வப்பாடல்களை திரையிற்பாடவே

வாலி வாலி நின்புகழ்
வாழி வாழி வாழியவே!

T KATHAVARAYAN said...

அய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks

Keerthana said...

ayya,
ayya sorry,7.12.2009 andraya vakupparai paadathil oru question ammavasai pirappu and 12th place suriyan chandiran rishabathil ,methuna lagnathirku 12th place la maraivu life fulla mana poraatam thaana .

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
Good singing by Sathyaprakash. Thank you,Sir!/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger வேப்பிலை said...
முருகா
முருகா..//////

உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger வேப்பிலை said...
கடந்த சில மாதங்களில் பாடகர்
கவிஞர் இந்த மாதம்..////

ஆமாம். துக்கம் தொடர்கிறது!

SP.VR. SUBBAIYA said...

Blogger G Alasiam said...
ஆன்மக் குயிலொன்று அவனோடு
அன்மையில் அமைதி யிலாழ்ந்தது
அடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது
வெள்ளித்திரையில் வேதம்பாடிய - பாரதிப்
பிள்ளைகளில் ஒன்று பரலோகம்போனதே

இனி இல்லையொருகவி இங்கே
நனி தெய்வப்பாடல்களை திரையிற்பாடவே
வாலி வாலி நின்புகழ்
வாழி வாழி வாழியவே!////////


நல்லது. கவிதாஞ்சலிக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger T KATHAVARAYAN said...
அய்யா வணக்கம். கடந்த 1 மாதமாக தங்களின் classroom2007 பகுதிைய படித்துக் ெகாண்டியிருக்கிேறன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக எளிைமயாக புரியும்படியாக உள்ளது. Thanks////

ஆமாம். அந்த எளிமையான நடைக்குத்தான் இத்தனை வரவேற்பு. என் எழுத்து எல்லாம் பழநி அப்பனின் அருள்!

SP.VR. SUBBAIYA said...

////OpenID Keerthana said...
ayya,
ayya sorry,7.12.2009 andraya vakupparai paadathil oru question ammavasai pirappu and 12th place suriyan chandiran rishabathil ,methuna lagnathirku 12th place la maraivu life fulla mana poraatam thaana//////

உங்களுக்கு இந்த மாதிரி அமைப்பு உள்ளதா? மற்ற சுபக்கிரகங்களையும், ஜாதகத்தில் உள்ள யோகங்களை வைத்தும் எல்லாமே தலை கீழாக மாறி முழு வெற்றிகள் அமையும் வாய்ப்பும் இருக்கும். ஜாதகத்தில் நஷ்டமும் இருக்கும், நஷ்ட ஈடும் இருக்கும். இரண்டையும் பாருங்கள்!

thanusu said...

கவிஞரின் ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.


thanusu said...

G Alasiam said...////
அடுக்கு மல்லி யொன்று
கட்ட விழ்த்ததுச் சென்றது ///

மிகப்பொருத்தமான வரிகள். வாலி எனும் மல்லி கட்டவிழ்த்து சென்றாலும் அந்த வாசம் நம்மிடம் தந்துவிட்டே போய் இருக்கிறார்..