மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.6.13

நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!

 
நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!


பக்தி மலர்!

    "இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை!” என்னும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
பாடியவர்: மாஸ்டர் சாய் சரண்
http://youtu.be/pRNtFd0IsSk
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

Sattur Karthi said...

காலை வணக்கம் அய்யா ,

ஜி ஆலாசியம் said...

கண்கள் பனிக்கச் செய்த தேவகானம் அதை தேனினும் இனிய குரலால் பாடிய இளம் பாடகனுக்கு இறையருள் என்றும் கிடைக்கட்டும்.

இசையானவன் அடியார் தம் இதய
தசையானவன் அசைந்தாடும் அலைகளின்
ஓசையானவன் அன்னை மீனாட்சியின்
ஆசைநாயகன் ஆலகாலசுந்தரனடி வாழ்கவே!

பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

வேப்பிலை said...

இந்த பாட்டில்
இருந்து சில வற்றை சொல்லியேஆகனும்

பாடலில் முதலில் (கதாபாத்திர)
பாடகருக்கு தன்முனைப்பு இந்த வரிகளில்

"பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?"

இறைவனிடத்தில் தந்து விட்டால் இவருக்கு என்ன கவலை; ஆனால்

எனக்கு ஏன் சோதனை
என கேட்பார்

ஊருக்குப் பழி நேர்ந்தால்
உனக்கனறி எனக்கில்லை! என

பொறுப்பை சிவனிடம் தந்து விடுவதால், மன்னரின்
வெறுப்பை சம்பாதிக்காமல் இருப்பார்

மேலும் ஒரு செய்தியை கவிஞர்
மேன்மைபடுத்தி சொல்லுவார்

தாய்மொழி இறைவனுக்கு
தமிழே அன்றி பிற அல்ல

இந்த வரிகளை பாருங்கள்
இந்த உண்மை புரியும்

"அன்னைத்
தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?"

Kalai Rajan said...

அய்யா
சிறுவனின் குரலில் டி.ஆர்.மஹாலிங்கத்தை கண்டேண் அய்யா

துரை செல்வராஜூ said...

சிறப்பான குரல் வளம். மகாலிங்கம் ஐயாவின் குலில் கேட்பது போலவே இருந்தது. அன்னைத் தமிழ் அழைக்கும் போது அவன் வராமல் இருப்பானா!....

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நல்ல அருள் தரும் பாட்டு
அற்ப்புதம் நிறைந்த குரல் வளம் மிக்கவர்
நன்றி

kmr.krishnan said...

திரு சாயி சரண் சூப்பெர் சிங்கெர் 3 போட்டியில் பக்திச் சுற்றில் பாடியது இது.
மோகன் வைத்தியா வீணை வாசிக்கிறார் என்று நினைக்கிறேன்.

இப்போது சூப்பெர் சிங்கெர் 4 நடந்து வருகிறது. அதில் டாப் 33 யில் நாராயணன் என்ற இளைஞன் தேர்வாகிப் பாடி வருகிறான்.அந்த இளைஞன் என்னுடைய அக்காள் பேரன். நான் அவனுடைய தகப்பனின் மாமன்.அவனுக்கு மாமா தாத்தா.
அவனுடைய பாடல் ஃப்ரீ ஸ்டைல் சுற்றில் பாடியதை இங்கே கேட்கவும்.

http://www.youtube.com/watch?v=MRoCAnKywuw

நல்ல பதிவு அளித்தமைக்கு நன்றி ஐயா!

Ranjani Narayanan said...

அருமையான பாடலை மிக நன்றாகப் பாடியுள்ளார் சாய் சரண்.

காணொளிக்கு நன்றி!